பக்கம்:மானிட உடல்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருப்பம் 183 படம் 55. சினைக் குழல், கருப்பை, யோனிக் குழல், விாைப்புழுவும் கரு அணுவும் சக்திக்கும் இடம். 1. சினைக் குழலில் கருவுறல் நடைபெறும் இடம். 2. கருவுற்ற அணு கருப்பையில் புதைந்துகொள்ளும் இடம். 3. சினைக் குழல் கள். 4. சினைக் குழலின் விரல்கள்போன்ற பிரிவுகளையுடைய முடிவுப் பகுதிகள். 5. கும்பை. 6. கரு அணு செல்லும் வழி. 7. கும்பை யின் வெடித்த உறை. 8. கருப்பை. 9. விாைப்புழு செல்லும் வழி. 10. யோனிக் குழல். கின்றது. கார்ப்பஸ் லூட்டியம் வக்கரித்து, கருப்பையின் உட் புறத் தசை சிதைந்து போவதில்லை. ஆகவே, கருப்ப காலத்தில் மாதவிடாய் கின்று போகின்றது. கருப்பிணியின் சிறுநீரில் ஆசம்ப நிலையில் கோரியானிக் கோனடோட்சோபின் இருப் பதை ஆஸ்சிம்-ஸோன்டெக் சோதனை மூலம் கண்டறிய 6\}ff { {}. ட்ரோபோ பிளாஸ்டுகள் என்ற அணுக்கள் கருப்பை யின்உட்புறத் தசையில் அழுந்தப் படிந்துகொள்வதால் கரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/221&oldid=866062" இலிருந்து மீள்விக்கப்பட்டது