பக்கம்:மானிட உடல்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருப்பம் 191 கொள்வதற்கு மாருக, கருப்பமேற்பட்டிருத்தலால் தாய்க் குப் பற்குழிகள் உண்டாவதில்லை. எனினும், ஹார்மோன் களின் ப்ாகிப்பால் ஈறு தற்காலிகமாக விங்கிய கிலையில் காணப்பெறலாம். தோலின் மீது மூக்குப்பொடி கிறமுள்ள* புள்ளி தோன்றலாம் ; சில இடங்களில் குருதிக் குழல்கள் புடைத்த நிலையிலும் காணப்படலாம். பால் சுரப்பிகள் கருப்பையின் வளர்ச்சியைத் தவிர கருப்ப காலத்தில் வேருெரு பெரிய மாற்றம் கொங்கைகளில் (பால் சுரப்பி களில்) ஏற்படுகின்றது (படம்-58). இந்த அமைப்புக்கள் உண்மையாக இனிமைச் சுரப்பிகளாக மாறுகின்றன. விர கறியும் பருவத்திற்கு முன்பு அவை ஆண்களின் கொங்கை களைப் போலவே ஆரம்ப நிலையில் உள்ளன. அவற்றில் நெருக்கமான ஒர் ஆதார இழையைத்தில் பத்திலிருந்து இருபதுவரையிலு முள்ள கிளேத் தும்புகள் அமைந்திருக் கின்றன. இந்தத் தாம்புகள் யாவும் முலைக்காம்பில் கிறக் கின்றன. முலைக்காம்பு இளஞ் சிவப்பு நிறமாகவும் உருண் டையாகவும் உள்ளது. அதிலுள்ள தசைநார்கள் சுருங்கக் கூடியவை. தாண்டுதல் ஏற்படுங்கால் முலைக்காம்பு விசைக் கின்றது. முலைக்காம்பைக் சுற்றிலும் அரியோலா' என்ற வளையத்தில் குங்கும நிறமுள்ள விளிம்பு உண்டாகின்றது. விாகறியும் பருவத்தில் சூற்பைகளிலுள்ள ஹார்மோன் கள் விடுவிக்கப் பெற்றவுடன் பெண்களின் கொங்கைகளி லுள்ள சுரப்பி இழையம் பெரிதாகின்றது. எனினும், உருண்டையான சாயல் கோலம் கொழுப்பினுல் ஏற்படு கின்றது. இக்கொழுப்பு சுரப்பிகளின் இதழ்களினிடையிலும் அவற்றைச் சுற்றிலும் திாள்கின்றது. கொங்கைகள் இங் கிலையிலும் மெதுவாகவும் அமுங்கக் கூடியதாகவும் உள்ளன; ஆயினும் அவை கொங்கும் பக்தகங்களால் தாங்கப் பெறு வதால் ஊசலி நிலைக்குச் சாயாமல் நிலைநிறுத்தப் பெறு கின்றன.

  • Brown †Areola.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/229&oldid=866078" இலிருந்து மீள்விக்கப்பட்டது