பக்கம்:மானிட உடல்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நரம்பு மண்டலமும் சிறப்பான பொறிகளும் 199 ணிக்கையில் வேறுபாடுள்ள நாப்பக் கிளைகள் எனப் படும் சிறிய பகுதிகள் உள்ளன ; இப் பகுதிகள் யாவும் நசம்பு அணுவின் பண் பையே அஃதாவது மின்னற்றலுள்ள உள் துடிப்புகளே அனுப்பும் தன்மை யைப் பெற்றுள்ளன. உடலிலுள்ள பிற அணுக்களிடம் இத்தகைய பண்பு கள் இல்லை. நாப்பக் கிளேகள் உள்துடிப் புகளே உயிரணுவை நோக்கி அனுப்பு கின்றன ; காப்ப விழுது உயிரணுவி லிருந்து உள்துடிப்பை அனுப்புகின்றது. 1. எனவே, நுண்ணணுப் பெருக்கியில்ை நாம்பு மண்டலத்தைப் பரிசோதிக்கும் பொழுது நாப்ப விழுது அமைந்திருக் கும் திசையிலிருந்து நாம்பு அணு உறுப்புக்களிலிருந்து மூளைக்கு செய் தியை அனுப்புகின்றதா, அன்றி மூளை யிலிருந்து உறுப்புக்களுக்கு அனுப்பு கின்றதா என்பதைச் சொல்லிவிட முடியும். சில அணுக்கள் மூளையிலிருந்து 슝 உறுப்புக்களுக்கு உள் துடிப்புகளே நேரடியாக அனுப்புகின்றன. பெரும் செய் . ۰ چ امر பாலானவற்றில் வேறு நாம்பு அணுக் சிய்கை காப்பத்தின் , நியமிக்கப்பெற்று அஞ்சல் நிலையங் படம் 59. ఎఱrப் படம். கள்போல் இயங்குகின்றன. இங்கு ; காப்ப விழுது. நாம்பு மண்டலத்தின் இன்னுெரு அணு வறை. நூதனப் பண்பையும் காண்கின்ருேம். 3. காப்பக் கிளைகள். 4. சாப்ப முடிவுகள். அஃதாவது, நாம்பு ஆணுக்களுத் கிடையே கோடியான தொடர்புகள் இல்லை என்பது. ஒரு நாப்பத்தின் விழுது இன்னெரு நாம்பு

  • Relay stations.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/237&oldid=866096" இலிருந்து மீள்விக்கப்பட்டது