பக்கம்:மானிட உடல்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நரம்பு மண்டலமும் சிறப்பான பொறிகளும் 201 ல் மண்டை காம்புகள், முதுகு வேர்கள், நாம்பு உடல்கள் புகள, முதுகு y Ll そ "rه 2 ^్స படம் 61. புலனுணர் நாப்பத் தின் வாைப் படம். 1. காம்பணுத் திா ளின் உயிரணு. கியவை சேர்ந்துள்ளன. நாம்பு மண்ட லத்தின் வலைக்கண் அமைப்பில் நாம்பு அணுக்களும் ஒன்ருேடொன்று பின்னிக் கொண்டு கிடக்கும் நாப்பக் கிளைகளும் காப்ப விழுதுகளும் அடங்கி யுள்ளன (படம் - 60). நாம்பு மண்டலத்தின் சில பகுதிகளில் கரு அணுக்கள் எனப்படும் நரம்பு அணுககளின் தொகுதிகள் உள் ளன. இந்தத் தொகுதிகள் மூளைக்கும் தண்டு வடத்திற்கும் வெளியே காணப் பெறின் அவை சம்பணுத் திாள்கள் : அல்லது முடிச்சுகள் என்று வழங்கப் பெறும். (படம் - 61). காம்பு அணுக்களையும் அவற்றின் பகுதிகளையும் தவிர நாம்பு மண்டலக் தில் தாங்கும் அணுக்கள் என்ற ஒரு வகை அணுக்களும் உள் இவை வேறு உறுப்புக்களில் காணப்பெறும் இணைக் கும் இழைய அணுக்களுக்குச் சம மானவை. ஆல்ை, இங்கு அவற்றிற்குத் தனிப் பெயர் உண்டு. அவை கிலியா ’ என்று வழங்கப் பெறும். கிலியாவும் ” குருதிக் குழல்களும் மூளேப் பொருளி அம் கண்டு வடப்பொருளிலும் ஊடுருவி வியாபித்துச் சென்று அவற்றிற்கே யுரிய தனி வடிவத்தைத் தருகின்றன. நுட்ப மான நாம்பு மண்டல வலைக்கண் வேலை யாகிய வீட்டை அமைப்பதற்கு அவை உத்தரங்களாகவும் சுவர்களாகவும் அமைகின்றன. நாம்பு அணுக்களிலுள்ள காப்ப விழுதுகள் மைலின் எனப்படும் கொழுப்புப் பொருளால் உறைபோல் சூழப்பெற்

  • Nuclei.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/239&oldid=866099" இலிருந்து மீள்விக்கப்பட்டது