பக்கம்:மானிட உடல்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 மானிட உடல் அறுள்ளன. இந்த உறை வெண்மை நிறமாக உள்ளது. ஆனல், நாம்பு அணுக்களிலும் கிலியாவிலும் அத்தகைய உறை யமைப்பு இல்லை. மூளை அல்லது நடு நாம்பு ஊனக் கண்ணுல் பரிசோதிக்கப் பெற்ருல், அவற்றின் சில பகுதிகள் சாம்பல் கிறமாக இருப்பது எளிதில் தெரிய வரும். அவைதாம் சாம்பல் கிறப் பொருள்; அவற்றில்தான் எல்லா காம்பு அணு வறைகளும், அஃதாவது நாப்பங்களும், அடங்கியுள்ளன. ஏனேய பகுதிகள் வெண்மை நிறமாக வுள்ளன. அவைதாம் வெண்மை நிறப் பொருள். இவற்றில் காப்ப விழுதுகளும் படம் 62. மேற்பாப்பு நரம்பின் குறுக்கு வெட்டுத் தோற்றம். மைலின் உறையும் அடங்கி யுள்ளன. (படம் - 62.) காம்பு விழுதுகள் ஒன்று சேர்ந்து கற்றைகளாக வுள்ளன. அந்தக் கற்றைகள் மூளை அல்லது தண்டுவடப் பொருளில் காணப் படுங்கால் பாப்புகள் அல்லது பிழம்புகள் என்றும், மூளை அல்லது கண்டு வடத்தைவிட்டு உறுப்புக்களுக்குச் செல்லுங் கால் காம்புகள் அல்லது நாம்பு உடல்கள் என்றும் வழங்கப் பெறுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/240&oldid=866103" இலிருந்து மீள்விக்கப்பட்டது