பக்கம்:மானிட உடல்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 மானிட உடல் தண்டுவடத்தின் முழங்காலின் நரம்புத்தொகுதி தசைநாண் படம் 63. முழங்கால். இடுப்பின் மடக்குச் செயலைக் காட்டும் வரைப்படம். அமைந்திருக்கின்றன என்பதை அறிந்துகொள்வது எளிது. அவை கண்டுவடம், நடுமுடிச்சு எனப்படும் முகுளம், மூளை யின் தண்டு, ஹைப்போதாளமஸ் என்பவை யாகும். ஆட்டோனேமிக் காம்பு மண்டலத்தின் ஆட்சியின்கீழ் நிடை பெறும் செயல்களனைத்தும் கனவடி நிலையில் நடைபெறுபவை; அவை தம் விருப்பப்படி நடை பெறும் செயலைப் பொருக் கவை யன்று. ஆனலும், அவை ஒரளவு பெரு மூளையின் மேலிடங்களின் கட்டுப்பாட்டில் அடங்கியுள்ளன என்று அடிக்கடி காட்டப் பெற்றுள்ளன ; அவை தலைவலிகள், பெப்டிக் புண்கள் போன்ற உள்ளக் கிளர்ச்சிப் புரட்டு நிலை களாகிய மனேகிலேயின் அடிப்படைக் காட்சிகளால் கிதர்சன மாகக் காட்டப் பெற்றுள்ளன. ஆட்டோனேமிக் காம்பு மண்டலம் நடு நாம்பு மண்டலத் கின் சில பகுதிகளால் கட்டுப்படுத்தப் பெறினும், அது மூளைக்கும் தண்டு வடத்திற்கும் வெளியே அமைந்திருப்ப தாகவே முதன்மையாகக் கருதப்பெற்றது. எல்லா உள்ளுறுப் புக்களும் தம்முடைய சுவர்களில் நரம்பணுத் திரள்கள் எனப்படும் நாம்பணு முடிச்சுகளைப் பெற்றுள்ளன. இந்த காம்பணுத் திாள்கள் மீண்டும் இதயத்தின் அருகிலுள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/242&oldid=866107" இலிருந்து மீள்விக்கப்பட்டது