பக்கம்:மானிட உடல்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நரம்பு மண்டலமும் சிறப்பான பொறிகளும் 207 அடிப் பகுதியில் குருதிச் சவ்விற்கும் ஈரச் சவ்விற்கும் இடையேயுள்ள இடத்தில் சிறு ஈரச்சவ்விடத்தில் - துளே யிட்டு அத்திரவம் எடுக்கப்பெறுகின்றது. மூளையும் முதுகுத் தண்டும் வளைந்து கொடுக்காத எலும்பு உறைகளினல் சூழப்பெற்றிருக்கின்றன என்ற செய்தி கட்டிகள் போன்ற நாம்பு மண்டலத்திலுள்ள சில நோய்களின் அறிகுறிகளே அறிந்துகொள்வதற்கு மிக முக் கியமாக உள்ளது. தண்டு வடம் தண்டு வடம் (படம் - 64.) விரல் பருமனளவுள்ள கிட் டத்தட்ட தட்டையாக்கப்பெற்ற உருளையின் தோற்றத்தைப் பெற்றுள்ளது. அது மண்டையோட்டின் அடிப் பகுதியி லிருந்து கிட்டத்தட்ட முதுகின் கீழ்ப் பகுதிவரையிலும் ண்ேடிருக்கின்றது. குறுக்குவெட்டுக் கோற்றத்தில் வண் ளுக்கிப் பூச்சி வடிவமான சாம்பல் நிறப் பரப்பை எளிதில் பகுத்தறிந்துகொள்ளலாம் ; அதைச் சுற்றிலும் வெண்மை கிறப் பொருள் சூழ்ந்திருக்கின்றது. சாம்பல்கிறப் பகுதியில் காப்பங்கள் உள்ளன ; வெண்மைகிறப் பகுதி மைலினுல் மூடப்பெற்ற காப்ப விழுதுக் கற்றைகளாலானது ; அக்கற றைகள் ' பாப்புகள் என்று வழங்கப்பெறும். முள்ளங் தண்டின் சாம்பல்கிறப் பொருளில் பல்வேறு பகுதிகள் கண்டறியப் பெற்றுள்ளன. உள்பகுதியிலுள்ள காப்பங்களி லிருந்து செய்கை காம்புகள் தொடங்குகின்றன. வெளிப் பகுதியில் இணக்கும். நாம்புகளும் புலனுணர் சம்புகளும் உள்ளன. வெண்ணிறப் பொருளும் பல்வேறு பாப்புகளா கப் பிரிக்கப்பெற்றுள்ளது என்பதை ஒரளவு எளிதாகவே அறிந்துகொள்ளலாம். ஆயினும், இரண்டுவித முக்கியமான பாப்புகள்தாம் உள்ளன. முள்ளந்தண்டிலிருந்து கிளம்பி மூளேயை அடைபவை ஒரு வகை ; அவற்றை புலனுணர் பாப்புகள் என வழங்குவர். மற்ருெரு வகை மூளையின் பல்

  • Lumbar puncture. +Tracts.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/245&oldid=866113" இலிருந்து மீள்விக்கப்பட்டது