பக்கம்:மானிட உடல்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நரம்பு மண்டலமும் சிறப்பான பொறிகளும் 211 வேண்டுவதில்லை. அது நினைவுக்கு வாராத செயல் : மடக் குச் செயல். அதனை மறிவினை என்றும் வழங்குவர். ஆயி அனும், அத்தகைய மடக்குச் செயல்களே மூளை தன்னுடைய செய்கைப் பாப்புக்கள் மூலம் மாற்றவும் கூடும். நீங்கள் உங் கள் கையை சூடான ஸ்டவ்வின்மீது வைத்திருக்கலாம் ; கால் அசைவதிலிருந்து நீங்கள் தடுத்து நிறுத்தலாம். ஆனல், முதற் செயல், எண்ணிப்பாராத செயல், மடக்குச் செயலின் பாற்பட்டதே. தண்டு வடத்தின் புலனுணர் பாப்புக்களைப்பற்றி இன் லும் சற்று விரிவாக விளக்கத்தான் வேண்டும். அவற்றி லுள்ள காப்ப விழுதுகள் மைலின் உறையால் போர்த்தப்பெற் அறுள்ளன. தண்டு வடத்தின் வெண்ணிறப் பொருளின் வெளிப் பகுதியிலுள்ள பாப்புக்களுக் குரிய அணுவறைகள் தண்டுவடத்திற்கு வெளியே அமைந்துள்ளன ; அந்த அணு வறைகள் தொடர்ச்சியான அணுத் திரள்களாக, கண்டின் நெடுகவும் அமைந்துகிடக்கின்றன. அவை தண்டுவடத்தின் முதுகுப் புறமுள்ள நரம்பு வேர்களில் அமைந்திருக்கின்றன. இந்த நாப்பங்கள் மூன்றடி நீளத்திற்கு மேலாக மண்டை யின் அடிப்பகுதிவரையிலும் தம்முடைய காப்ப விழுதுகளை அனுப்புகின்றன. இந்த நாப்ப விழுதுகளால் உண்டான பாப்புக்கள் நிலையை உணர்தலும் பொறியுணர்ச்சிபோன்ற* பிரத்தியேகமான பொறியுணர்ச்சி வகைகளே அனுப்புவதைப் பொறுத்துள்ளன. இப்பொறியுணர்ச்சி வகை உடலின் பல் வேறு பகுதிகள் தத்தமக்குள்ளும் சூழ்நிலையை யொட்டியும் எவ்வாறு உறவுகொண்டுள்ளன என்பதை மூளைக்குத் தெரி விப்பது. இப்பாப்புக்கள் மூலம் தெரிவிக்கப்பெறும் வேறு பொறியுணர்ச்சிகள் தொடும் உணர்ச்சி, காயம் அடைந்த எலும்பிலும் சுளுக்கின் காரணமாகக் கசையிலும் உண்டா கும் ஆழ்ந்த வலிபோன்றவை யாகும். பக்கத்திற்கு மிக உட் புறமாக அமைந்துள்ள வெண்ணிறப் பொருளின் வேருெரு பகுதியில் உள்ள பாப்புக்கள் வலியுணர்ச்சியையும் தட்பம்,

  • Position sense,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/249&oldid=866120" இலிருந்து மீள்விக்கப்பட்டது