பக்கம்:மானிட உடல்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நரம்பு மண்டலமும் சிறப்பான பொறிகளும் 225 யிருப்பது மிகச் சிக்கலானது. எனினும், தண்டுவடப் பகுதிகளே யொத்துள்ள அடிப்படையான, இளஞ்சூல் கிலையி அள்ள தசைக் குழுக்கள், அஃதாவது, மயோடோம்கள் நடைமுறையில் எந்திரத்தன்மையுடன் பயன்படக் கூடிய வாறு ஒன்றுசேர்க்கப் பெற்றிருப்பதால், தசைகள் பகுதி களாக அமைந்திருப்பதை எளிதில் கண்டு கொள்ள முடியாது. புயங்களிலும் கால்களிலும் பணியாற்றும் காம்புகள் கண்டு வடத்தை விட்டு நீங்கியதும், வலே அமைப்புடைய பிலக்ஸ்கள் ' எனப்படும் கலவை நாம்புகளாகத் (புல லுணர் நரம்புகளும் செய்கை நரம்புகளும் சேர்ந்தவை) தொகுக்கப்பெறுகின்றன. புயத்திற்குரிய பிலக்ஸஸ் (புகைப் படம் - உங் - ஐப் பார்க்க.) கழுத்துக்குரிய நான்காவது, ஐந்தாவது, ஆருவது, ஏழாவது, எட்டாவது பகுதிகளிலிருந் தும் மார்புக்குரிய முதற் பகுதிகளிலிருந்தும் தொடங்கும் நாம்புகளால் ஆனது ; அது போலவே, காலில் நாம்புகளைப் பாவச்செய்யும் வயிற்று - கிரிகத்திற்குரிய வலை! வயிற்றுக் குரிய எல்லாப் பகுதிகளிலும் திரிகத்திற்குரிய எல்லாப் பகுதிகளிலும் தொடங்கும் தண்டு நாம்பு வேர்களால் ஆன.தி. நரம்புகள் வலைகளாக ஒன்றுசேர்ந்த பிறகு மீண்டும் பிரி கின்றன ; ஆனல், இப்பொழுது பகுதி யமைப்பு கைவிடப் பெற்றுச் செயல்முறை யமைப்பு மேற்கொள்ளப் பெறுகின் றது. தண்டுவடப் பகுதியின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து தொடங்கும் நாம்புப் பகுதிகளிலிருந்தும் காம்புகள் உண் டாகின்றன. புயத்திற்குரிய வலையிலிருந்து இருதலைச் தசை யில் நாம்புகளைப் பாவச்செய்யும் தசையை யொட்டிய தோலடி காம்பு நான்காவது, ஐந்தாவது, ஆருவது பகுதிகளி லிருந்து நாப்ப விழுதுகளைப் பெற்றுள்ளன. புயத்திலும் விரல் களிலுமுள்ள நீட்டுத் தசைகளில் காம்புகளைப் பாவச் செய் கின்ற ஆறை காம்பு புயத்திற்குரிய வலை அமைவதில் பங்கு கொள்ளும் முதற் பகுதிகளைத் தவிர, எல்லாப் பகுதிகளி

  • Plexuses. tRlexus.

மா. உ. 15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/263&oldid=866152" இலிருந்து மீள்விக்கப்பட்டது