பக்கம்:மானிட உடல்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நரம்பு மண்டலமும் சிறப்பான பொறிகளும் 227 களுக்குச் செல்லும் புலனுணர் நார்கள் இருப்பினும், டெர்மோடோம் எனப்படும் தோலின் குறிப்பிட்ட பாப்பி அள்ள எல்லாப் புலனுணர் உட்துடிப்புக்களும் அவற்றை யொத்திருக்கின்ற தண்டுவடப் பகுதியில் முடிவு பெறுகின் றன. எனவே, புலனுணர் தடையைக் கண்டறிவதற்கு ஒரு குண்டூசியால் குத்திக் தண்டுவடத்திற்கு நேர்ந்துள்ள தீங்கின் அளவினை கிர்ணயித்துக்கொள்ள முடிகிறது. எந்தத் தசை கள் எந்த மேற்பாப்பு நாம்புகளால் பரப்பப் பெற்றுள்ளன என்பதை அறிந்தும், எந்தக் கண்டுவடப் பகுதிகள் ஒவ் வொரு குறிப்பிட்ட செய்கை நரம்பின் அமைப்பிற்கும் காரணமாகின்றன என்பதை அறிந்தும், தண்டுவடத்தின் சரி யான நிலையில் ஒரு தீங்கு ஏற்பட்டிருப்பதைத் திட்டமாக நிர்ணயித்துக்கொள்ளவும் முடிகிறது. சிறப்பான பொறிகள் பார்வை நம்முடைய புலனுணர் பொறிக் காட்சியின் பெரும் பகுதி நம்முடைய நாம்பு முடிவுகள் தாண்டற் பொருளுடன் பாருந்துவதால் ஏற்படுகின்றது. ஆகவே, நாம் நம்மை நெருங்கியுள்ள புறச் சூழ்நிலையை அல்லது அகச் சூழ்நிலையை அறிந்துகொள்ள முடிகிறது. பார்வை அதிக தாத்திலுள்ள காட்சிகளை ஏற்றுக்கொள்ளத் துணை செய்கிறது ; இடப் பாப்பில் நம்மைப்பற்றியும் வேறு பொருள்களுடன் நமது உறவைப்பற்றியுமான பொதுவுணர்வைத் தருவதற்கும் துணை செய்கிறது. பிறவியிலேயே குருடாாகவுள்ள ஒருவர் எத்தகைய மனவிம்பங்களைக்கொண்டிருக்கக் கூடும் என்பதை நினைத்துப் பார்க்கவும் கடினமாகவுள்ளது. கண் ஆழமான எலும்புக் குழியில் அமைந்திருப்பதே சாதாரணமாக யாதொரு தீங்கும் நேரிடாத நிலையில் பாது கீாப்பாக வுள்ளது. கண் விழி தசையாலான அட்டையில் அமைந்திருப்பதால் அது தலையில் அடி விழுந்தாலும் மெத்தை போல் இருந்து தாங்குகிறறு. வெளிப்புறமாகத் தெரியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/265&oldid=866155" இலிருந்து மீள்விக்கப்பட்டது