பக்கம்:மானிட உடல்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 மானிட உடல் ல்ஜல தாங்கி (طقه تا قله t'விழி) படத்தட்டு துவாரம் (கட்புலப 鶯記u*) படாம்) தொங்கவிடும் பந்தகம் கருவிழி கண்மணி வில்லை படம் 69. குறுக்கு வெட்டுத் தோற்றங்களிலுள்ள மானிடக் கண்ணும் கிழற் பொறியும். இழையங்களே கினியாப் பன்றிகள் அல்லது குழிமுயல்களின் கண்களின் முன்புற அறையில் வளர்த்து அங்கு அவ்விழை யங்கள் குறிப்பிட்ட மருந்துச் சாக்குகட்கு எவ்வாறு மாறு படுகின்றன என்பதை உற்று நோக்கிக் கவனிக்கின்றனர். வளர்ந்த மானிட உடலில் கண்ணில் மட்டிலும்தான் உண்மையான ஒளிபுகும் தசை காணப்பெறுகின்றது; இந்த ஒளிபுகுந் தன்மை மிகவும் முக்கியமானது. விழி வெண்படலம் (படம். 70) சிறிதளவு வளைந்த, தெளிவான முன் சன்ன லாகும் ; அதன் மூலமாகத்தான் கண்ணில் விழும் எல்லா வெளிச்சமும் நுழைந்து செல்லவேண்டும். உண்மையில், விழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/268&oldid=866161" இலிருந்து மீள்விக்கப்பட்டது