பக்கம்:மானிட உடல்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 மானிட உடல் குருதியமுக்கம், நீரிழிவு நோய், சிறு ாேகங்களின் இயங்கா நிலை, இன்னும் வேறு நோய்கள் ஆகியவை பாய் குழல்களில் அல்லது சூழ்ந்துள்ள விழித்திரை இழையத்தில் மாற்றங்களே உண்டாக்கிவிடும் ; இந்த மாற்றங்கள் சோதனை செய் வோருக்குத் தட்டுப்படும். பார்வை நரம்பு அல்லது இாண்டாவது மண்டை நாம் பின் தலைப்பகுதி கண்ணுருண்டைகளின் பின் புறமிருந்து தொடங்கி சற்று ஒரு புறமாகச் சாய்ந்திருக்கின்றது (படம் - 70). அது விழித்திசையின் வழியாகச் செல்லும்பொழுது அங்கு ஒரு மிகச் சிறிய குருட்டிடம் உள்ளது ; அவ்விடத் தில் புலனுணர் காம்புகள் குறைவாகவுள்ளன. இரண்டு கண்களினின்றும் செல்லும் பார்வை நாம்புகள் மண்டை யறையின் உட்புறத்தில் ஒன்று சேர்கின்றன. இங்குதான் விழித்திரையின் ஒவ்வொரு உட்பகுதியிலுள்ள காப்ப விழுது கள் ஒன்றை யொன்று குறுக்காகச் சந்தித்து அடுத்த பக்கங் களுக்குச் செல்கின்றன. காப்ப விழுதுகள் நடு மூளேக்குப் பார்வை வழிகளாகத் தொடர்ந்து செல்கின்றன. பார்வை மடக்குகள் இதுவரை யிலும் வட்டத்தை உண்டாக்குகின்றன. கண்ணில் விழும் விம்பங்களே இனமறிவதற்கும் புரிந்துகொள்வதற்கும் புறணி வழிகள் தலையின் பின்புறமுள்ள மூளையின் இகழ்களின் உட் புறத்தை அடைகின்றன. எனவே, நாம் மூளையின் மிகப் பின் புறமாகவுள்ள பகுதியைக் காண்கின்ருேம். இரு கிலே அல்லது ஸ்டெராஸ்கோபிக் பார்வை ஒவ் வொரு கண்ணினுலும் சிறிதளவு வேறுபாடுள்ள விம்பங்களே ஏற்றுக்கொள்ளப் பெறுவதைப் பொறுத்திருக்கிறது. அங்கிலை பொருள் இருக்கும் இடத்தைப் பொறுத்தது (படம் - 71). மூளை இரண்டு படங்களையும் ஒன்ருகச் சேர்த்து ஆழமாகப் பதியச் செய்கிறது. சாதாரணமாக ஒரு நிழற் பொறி (ஒற் றைப் படத்தைத்தான் பதிவு செய்கிறது ; அப் படமும் தட்டையாகவே விழுகிறது. ஸ்டெராஸ்கோபிக் கிழற் பொறி

  • Circuit. tCamera.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/274&oldid=866176" இலிருந்து மீள்விக்கப்பட்டது