பக்கம்:மானிட உடல்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 மானிட உடல் முளைபோல் அசைகின்றன , ஆசை எலும்பிற்கும் முழங்கை எலும்பிற்கும் இடையிலுள்ள கீழ்க்கையிலுள்ள (முன்புயம்) மூட்டுக்கள் போன்றவை இவற்றிற்கு எடுத்துக்காட்டுக்க ளாகும் (புகைப்படம் - உடு-ஐப் பார்க்க). பிடரி, சேண மூட்டுக்கள் முக்கியமாக ஒரே மாதிரி யாகவே இருக்கின்றன; இவற்றில் சுழலும் அசைவைத் தவிர ஏனைய அசைவுகள் இயங்கக் கூடியவை. வடிவத்திலும் அவை ஒரளவு வேறுபடுகின்றன. பிடரி மூட்டின் உராயும் பாப் புக்கள் நீள் வட்டவடிவமாக உள்ளன. மணிக்கட்டு மூட்டு இதற்கு ஒர் எடுத்துக்காட்டாகும். கைக்கும் பெருவிரலுக் கும் இடையேயுள்ள மூட்டு சேன மூட்டிற்கு நல்லதோர் எடுத்துக்காட்டாகும் (புகைப்படம் - உடு-ஐப் பார்க்க). தோள் மூட்டும் இடுப்பு மூட்டும் எந்த அச்சிலும் இயங் கக் கூடியவை. அவற்றின் உசாயும் பாப்புக்கள் பந்தையும் கிண்ணத்தையும் ஒத்திருக்கின்றன. (புகைப்படம் - உசு-ஐப் பார்க்க). அதனுல் அவை பந்துக்கிண்ண மூட்டு என்ற பெயரினையும் பெறுகின்றன. சில மூட்டுக்களின் பாப்புக்கள் கிட்டத்தட்ட கட்டை யாக இருக்கின்றன ; அல்லது மிகவும் சிறிதளவு வளைக் துள்ளன. அதனல் பத்தகத்தினல் வழுக்கச் செயல்களுக்குள் கட்டுப்படுத்தப் பெறுகின்றன. அத்தகைய மூட்டுக்கள் ஆர்த்ரோடியா என்ற பெயரால் வழங்குகின்றன. முதுகங் தண்டின் பகுதிகளிலுள்ள உாாயும் பாப்புக்களை ஆர்க்ரோடி யாவிற்கு எடுத்துக்காட்டுக்களாகக் கொள்ளலாம். உராயும் இடங்களில் சாதாரணமாக அதிகச் சுதந்திரத்துடன் அசையும் சுரப்பு மூட்டுக்கள் இருந்தபோதிலும், பலமான பின்புறத் தசைகளும் பந்தகங்களும் முள்ளெலும்புகளுக்கிடையிலுள்ள நாருள்ள குருத்தெலும்பாலான வட்டத் தட்டுக்களும் மூட்டு நழுவுதலை தடுக்கின்றன. மண்டை யோட்டின் வடிவம் (புகைப்படம் - ங்உ-ஐப் பார்க்க படம்-80). அதன் முழுப் பகுதியாக நாம் என்ருக

  • elliptical.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/296&oldid=866224" இலிருந்து மீள்விக்கப்பட்டது