பக்கம்:மானிட உடல்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தசை - எலும்பு மண்டலம் 26五 படம் 81. தாடை மூட்டு. யது. அவ்வாறு அமைந்திருப்பது நம்முடைய அதிர்ஷ்டமே. ஏனென்ருல், இனுமலுக்குக் தீங்கு நேரிட்டுவிட்டால் உடலி ல்ை அக்குறையை நிவர்த்திசெய்ய முடியாது. நம்முடைய எலும்புகளில் தாதுப் பொருள்கள் தொடர்ந்து மாறிக் கொண்டேயுள்ளன என்பதை மேலே வற்புறுத்திக் கூறி னுேம். ஆனல், பற்கள் விஷயத்தில் இது உண்மையன்று. இனமலிலிருந்து கால்சியப் பரிவர்த்தனே மிக மிகக் குறை வாகவே உள்ளது. தலை கழுத்துப்புறமுள்ள முள்ளெலும்புகளால் தாங் கப்பெற்றுள்ளது. இந்த முள்ளெலும்புகள் கழுத்திலுள்ள ஏழு எலும்புகளாகும். மார்புக்கூட்டிலுள்ள முள்ளெலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/299&oldid=866230" இலிருந்து மீள்விக்கப்பட்டது