பக்கம்:மானிட உடல்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 மானிட உடல் கிடையில் பன்னிரண்டு சோடி வளைந்திருக்கும் விலாவெலும்பு களாலும் ஆனது. விலாவெலும்புகள் முள்ளெலும்புக ளுடனும் மார்பெலும்புடனும் காாலும் குருத்தெலும்பா லும் ஆன மூட்டுக்களால் இணைக்கப்பெற்றிருப்பதால் மார்பு பல அங்குலம் விரிந்துகொடுக்கக் கூடியது. இளமையில் சில படம் 88. மார்பெலும்புக் கூடு நுரையீரல்களையும் இதயத்தையும் மூடிக்கொண்டிருப்பது 1. விலா எலும்புகள். 2. மார்பு எலும்பு. ரிடம் மூட்டுச்சுரப்புச் சவ்வு இருக்கும் ; அது நாளடைவில் மறைந்துவிடும். விலாவெலும்புகள் மெல்லிய கட்டையான அமைப்புக்களாகும் ; ஏனைய எல்லா எலும்புகளையும்விட இவை எளிதில் உடைந்து போகக் கூடியவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/302&oldid=866241" இலிருந்து மீள்விக்கப்பட்டது