பக்கம்:மானிட உடல்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தசை - எலும்பு மண்டலம் 265

f படம் 84. தோள் வலயம் (பின்புறத் தோற்றம்) 1. காறை எலும்பு. 2. தோள்பட்டை எலும்பு. 3. கோள்பட்டை எலும்பின் முதுகந்தண்டு. 4. கோள் மூட்டு. தோள் வலயம் (படம் - 84.) பின்புறமுள்ள தோள் பட்டை எலும்பு" எனப்படும் ஒரு தட்டையான எலும்பாலும் முன்புறமுள்ள காறை எலும்பு எனப்படும் குறுகிய, விலா போன்ற எலும்பாலும் ஆனது. சாதாரணமாக இவற்றை .gjiāāavião Shoulder blade grass.soth Collar bone என்றும் பெருவழக்காக வழங்குவர். ஒல்லியாக இருப்பவ ரிடம் அவற்றின் சாயல்களே எளிதாகக் காணலாம் : அதுவும் தோள்பட்டை எலும்புக்குரிய முதுகந்தண்டு, அஃதாவது முகடு போன்ற அதன்மேலுள்ள மூன்ரும் பகுதி, நன்ருகத் தெரியும். காறை எலும்பு முன்புறத்தில் மார்பெலும்புட லும் தோள்பட்டை எலும்பின்மேல் தொங்கிக்கொண்டிருக் கும் அடுக்குடனும் இணைந்திருக்கின்றது. காறை எலும்பு தோள் மூட்டின் ஒரு பகுதியாகவும் அமைந்திருக்கின்றது. கோள் பட்டை எலும்பு எலும்புடன் நாட்டப் பெறவில்லை ; அது ஒரு மூட்டாக புயத்துடன் அமைந்த அதனுடன் fScapula. *Clavicle.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/303&oldid=866243" இலிருந்து மீள்விக்கப்பட்டது