பக்கம்:மானிட உடல்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தசை - எலும்பு மண்டலம் 267 சவ்வினுள்ளிருக்கும் பாய்மத்தில் அமிழ்ந்து கிடக்கின்றன. அவையாவும் தம்முடைய எலும்புப் பாப்பின் சாயலில் வேறு படுகின்றன. இடுப்பெலும்புக்கட்டு (படம்-3) உறுதியான விசைத்த கிலையிலுள்ள ஒர் அமைப்பாகும். முள்ளெலும்புகள் அசைவ படம் 85. இடும்பெலும்புக் கட்டு ; (முன்புறத் தோற்றம்) 1. இடுப்பெலும்பு. 2. சிம்பிவலிஸ் என்ற நார்க்குருத் தெலும்பு. 3. முன் இடுப்பெலும்பு. 4. பக்க இடுப்பெலும்பு. 5. இடுப்பு மூட்டு. தாலும் இடுப்புமூட்டு அசைவதாலும் இடுப்பெலும்புகளின் ஆட்சி நடைபெறுகின்றது ; ஆனால், இடுப்பெலும்புக் கட்டி அள்ள எலும்புகள் ஒன்ருேடொன்று இயைந்து இயங்குவ தால் அவ்வாட்சி நடை பெறவில்லை என்பதை அறிதல் வேண்டும். இடுப்பெலும்புகளில் மிகப்பெரியவை 'இலியக்ஸ்” என்பவை ; அவை பின்புறத்தில் திரிகத்துடன் இரண்டு நார்-குருக்தெலும்பு மூட்டுக்களால் இணைக்கப்பெற்ற குழி வான விசிறிபோன்ற அமைப்புக்களாகும்.

  • Iłiags
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/305&oldid=866247" இலிருந்து மீள்விக்கப்பட்டது