பக்கம்:மானிட உடல்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 மானிட உடல் இடுப்பெலும்புக்கட்டு முன்புறத்திலும் இரண்டு முன் இடுப்பெலும்புகளுக்கிடையில் அம்மாதிரியான நார் குருத் தெலும்பு மூட்டினல் பூர்த்தி செய்யப் பெற்றுள்ளது. குழந்தைப் பிரசவத்தின்பொழுது இந்தச் சந்திப்பில் ஒரு சிறிது இடைவெளி ஏற்படுகிறது ; ஆனல், இடுப்பெலும்புக் கட்டு உண்மையில் விரியும் தன்மையில் மிகவும் கட்டுப் படுத்தப் பெற்றுள்ளது. இங்கிலையில் வளையுந்தன்மையைக் காட்டிலும் உடலின் நிலையான தன்மையே தேவை. கீழ்ப்புறத்துறுப்புக்களின் எலும்புகள் சிறப்பாகப் புய எலும்புகளைப் போலவே அமைந்திருக்கின்றன ; ஆனல், வன்மையிலும் பருமனிலும் வேறுபடுகின்றன. உடம்பி லேயே தொடை எலும்புதான் மிகப் பெரிது. அதன் தலைப் பகுதி இடுப்பெலும்புக் கட்டுடன் பந்துக் கிண்ண மூட்டாக அமைந்துள்ளது. தொடை எலும்புக்கும் இாண்டு கீழ்க்கால் எலும்புகளுக்கும்! இடையேயுள்ள முழங்கால் மூட்டில் நேர் முன்னல் அதிகப்படியாக ஒரு வட்டமான முழங்கால் சில் ’ எனப்படும் ஒர் எலும்பு உள்ளது. கண்ேக்காலிலும் பாதக் திலும் உள்ள சிறிய எலும்புகள் தனிப்பட்ட கால்விரல்களின் அசைவிற்குக் துணைசெய்வதைவிடப் பளுவைக் காங்குவதற் காகத்தான் செளகர்யமாக அமைந்திருக்கின்றன. பந்தகங்கள் மேலே விவரித்தபடி எலும்புக்கூடு உடல் சட்டகத்தின் ஒரு பகுதியே. இது நன்கு பயன்பட வேண்டுமானல் மூட்டுக்களில் உறுதியான நாாாலான பந்தகங்களால் தாங் கப் பெற்றிருத்தல் வேண்டும் ; விரும்பும் கிசைகளில் குறிப்பிட்ட அளவு அசைக்கவும் மூட்டு நழுவாதிருக்கவும் இருக்குமாறு அவை பொருந்தியிருத்தல் வேண்டும். எனி லும், சிறிதளவு அசைவதற்கு ஏற்றவாறு அப் பந்தகங்கள் வளேயுந்தன்மையுடன் இருக்க வேண்டும். அப் பந்தகங்கள் உாமுள்ள, ஒளிரக்கூடிய வெண்மையான இழையங்கள்; ஒரு

  • Symphysis pubis. fTibia and fibula.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/306&oldid=866249" இலிருந்து மீள்விக்கப்பட்டது