பக்கம்:மானிட உடல்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 மானிட உடல் a t A نمایی \ /. ! } .”

படம் 86. அக்கிலியின் பந்தகங்கள். (புள்ளியிட்டுக் காட்டப்பெற்றுள்ள பகுதிகள்) மிக மெல்லிய கார்ப் பிரிவுகளால் அமைந்திருக்கின்றன. நார் ஒர் உறையினுள் அடைக்கப்பெற்றுள்ளது ; அதற்கெதிராக தசைகளின் உயிரணுக்கள் நெருங்கி அமைந்துள்ளன. நுண் னணுப் பெருக்கியில் வெண்மையாகவும் கருமையாகவும் காணப்பெறும் குறுக்கு நார்கள் மேடான தோற்றத்தைத் தருகின்றன ; அதிலிருந்து தசையின் பெயர் ஏற்படுகின்றது. பரும்பாலான தசைகள் எலும்புகளுடன் நோடி யாகவோ அல்லது நீண்ட அடர்ந்த நீளும் தன்மையற்ற தசைநார்கள் எனப்படும் (படம் - 86.) நார்க்கயிறுகளாலோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/308&oldid=866253" இலிருந்து மீள்விக்கப்பட்டது