பக்கம்:மானிட உடல்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 மானிட உடல் ஓரிடத்தான் (isotope). ஒரே தனிமம் பல அணுக்கருக்களைக் கொண்டிருக்கலாம். இத்தகைய அணுக்கருக்களை ஒரிடத் தான்கள் என்று வழங்குவர். கருக்குழத்தை (foetus). கருப்பையில் வளரும் குழந்தை ; எட்டாவது வாரத்திற்கு மேற்பட்டுள்ள கிலேயிலிருப்பது. கருப்பந்து (blastocyst). இளஞ்சூலின் குடைவான அமைப்பு. கன்னிச்சவ்வு (hymen). யோனிக் குழலின் வெளிப்புறத்தை மூடிக்கொண்டிருக்கும் சவ்வுபோன்ற தோல். அது உறுதி யாகவும் இருக்கும் ; மென்மையாகவும் இருக்கலாம். சிலரிடம் சிறிதும் திறப்பின்றி மூடிக்கொண்டுமிருக்கலாம். பருவம் எய்தும்பொழுது இவர்களுக்குச் சத்திர சிகிச்சையும் தேவைப் படலாம். &raorq-avirulo -owsotocol (condyloid structure). e-Q56,or டையான ஒர் எலும்பு மற்ருேர் எலும்புடன் சேர்ந்திருக்கும் மூட்டு அமைப்பு. காலஸ் (callus). உள்ளங்காலிலுள்ளதுபோல் தோலின் தடித் திருக்கும் பகுதி. கார்ட்டிஸோன் (cortisone). மாங்காய்ச் சுரப்பியின் புறணியில் ஊறும் சாறு ; இது கார்போஹைட்ாேட்டின் வளர்சிதை மாற்றத்தைப் பாதிக்கும். siriúl usiv Ghari G@96rvih (corpus cavernosum). -g&#1 குறியிலுள்ள நீண்ட தசைப்பகுதி ; இது விரைக்கும் தன்மை யுள்ளது. கார்ப்பஸ் லூட்டியம் (corpus luteum). குற் பையில் உண் டாகும் மஞ்சள் உடலி. கரு வெளிப்பட்ட பிறகு சிதைந்த உறையிலிருந்து உண்டாவது. இதிலிருந்து புரஜெஸ்டின் என்ற ஹார்மோன் உண்டாகிறது. கருத்தரித்கல் ஏற்படாத நிலையில் இது சிதைந்து மாத ஒழுக்குடன் வெளிப்படுகிறது. striúu siv sivut sir SFGuuir smvtb (corpus spongiosum). gsir குறியில் நீர்த்தாாையைச் சுற்றியுள்ள கடற்பஞ்சு போன்ற தசைப் பகுதி. கிராபியன் உறை (graafian follicle). கருப்பையிலுள்ள முட்டை வளர்ச்சியடையும்பொழுது அதைச் சுற்றியுள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/328&oldid=866295" இலிருந்து மீள்விக்கப்பட்டது