பக்கம்:மானிட உடல்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைச்சொற்கள் (விளக்கக் குறிப்பு) 293 சினர்த்ரோஸஸ் (synarthroses) அசைய முடியாத நிலையி லிருக்கும் எலும்புகள். (எ-டு) மண்டை எலும்புகள். சீக்ரெட்டின் (secretin). சிறுகுடலின் முற்பகுதி சாக்கும் ஒரு வகை ஹார்மோன். இது கணையத்திலுள்ள செரிமான நொதிப்பொருள்கள் சுரப்பதைத் தாண்டுகிறது. சீம்பால் (colostrum). கருவுயிர்த்த தாயின் கொங்கைகளில் முதலில் சில நாட்களுக்குச் சுரக்கும் மஞ்சள் நிறமுள்ள திரவம். சுல்சி (sulci). பெருமூளையிலுள் உழுபடை சால்கள் போன்ற பள்ளங்கள். சூதக ஒய்வு (menopause). மாதவிடாய் கிற்றல். சாதாான மாகப் பெண்களுக்கு நாற்பத்து ஐந்து அல்லது ஐம்பதாவது வயதில் நின்று போகிறது. செகம் (cecum). பெருங்குடலின் முற்பகுதி. சைட்டோபிளாஸம் (cytoplasm), உயிரணுவில் உள்ளணு வைத் தவிர மீதியுள்ள பகுதி. இதில் பல்வேறு அமைப்புக் களும் பொருள்களும் உள்ளன. சைனுேஅட்ரியல்முண்டு (sinoatrial mode). இதயத்தின் ஊற்றறைப் பகுதியில் அமைந்துள்ள நாம்புத் தொகுதி. GFirGuolių iš 5 u tbiguosiirt_svih (somatic nervous system) நாம்பு மண்டலத்தின் ஒரு பகுதி. இது உடலையும் வெளி யுலகத்தையும் தொடர்பு படுத்துவது. உயலின் (ptyalim). உமிழ்நீரிலுள்ள நொதிப்பொருள். இது மாப்பொருளைச் சருக்கரைப் பொருளாக மாற்றுகிறது. ı LuurQuılış sip 3)sör fıîı-siv (diabetes insipidus). g) 2zar அதிமூத்திராோகம் என்று வழங்குவர். இந்நோய் உள்ளவர் கள் அதிகமான சிறுநீரை வெளிப்படுத்துவர் ; இவர்களுக்குத் தாகவிடாய் அதிகமாக இருக்கும். Lurøul ill-sio Ginóbsé_siv (diabetes mellitus). §4%r மதுமூத்திரசோகம் என்றும், நீரிழிவு நோய் என்றும் வழங்குவர். இந்நோயுள்ளவர்களின் சிறுநீரில் சருக்கரை அதிகமாகக்காணப் படும். டிஸ்ஆர்த்ரோஸஸ் (disarthroses). எளிதாக அசையக் கூடிய மூட்டுக்களையுடைய எலும்புகள். (எ-டு) பெரும்பாலான மூட்டுக்களில் இவை உள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/331&oldid=866303" இலிருந்து மீள்விக்கப்பட்டது