பக்கம்:மானிட உடல்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29.4 மானிட உடல் டுனிகா வெஜினலிஸ் (tunica vaginalis). தோலுக்கும் ஒவ்வொரு விரைக்கும் இடையிலுள்ள துண்ணிய உறை. வபை யின் நீட்டத்திலிருந்து விாைப்பை அடிவாையிலும் உள்ளது. டெர்மாடோம்கள் (dermotomes). மார்பிலும் வயிற்றிலு: முள்ள பகுதிகளில் காம்புகள் தசைகளினூடே பாவியுள்ளனன. இப்பகுதிகள்தாம் டெர்மாடோம்கள். டெஸ்டோஸ்டெரோன் (testosterone). விரைகளில் சுரக் கும் ஒரு வகை ஹார்மோன். டைரோசின் (tyrosine). அமினே அமில வகைகளுள் ஒன்று. 6-dl gʻogami "Gir r l _m &6ío Gl_trirsiv (dihydrotachy sterol). அண்மையில் புதிதாகக் கண்டறியப்பெற்ற ஒரு வகை ஸ்டெராய்டு பொருள். இது பாாாதார்மோன் தரும் பலன் களைப் போன்ற பலனைத் தருகின்றது. ட்ரைப்ளின் (trypsin). கணையத்தில் உண்டாகும் செரிமானத் திற்குத் துணை செய்யும் ஒரு வகை துாைப்புளியம். ட்ரோபோபிளாஸ்டுகள் (trophoblasts). கருவுற்ற முட்டை யில் அடுக்காகவுள்ள உயிரணுக்கள். இளஞ்சூல் வளர்ச்சிக்குத் துணையாக இருப்பவை. துவளும் நார் (elastic fibre). நீண்டு சுருங்கும் தசை நார். தேகா (theca). கிராபியன் உறையைத் தாங்கிக்கொண்டிருக்கும் ஒரு வகை உயிரணுக்கள். தைராக்ஸைன் (thyroxine). புரிசைச் சாப்பியில் ஊறும் ஒரு வகை ஹார்மோன். தைரோட்ரோபின் (thyrotrophin). டாக்டர் ஸ்மித் என்பார் அடித்தலைச் சுரப்பிச் சாற்றிலிருந்து பிரித்தெடுத்த ஆறு ஹார் மோன்களில் ஒன்று. GgrGirr Goa Gothuff Flårösö (thoro columbar chain). முதுகெலும்புத் தொடருடன் அமைந்திருக்கும் மார்பிலும் வயிற்றிலும் உள்ள பகுதி. இது பரிவு காம்பு மண்டலத்தைச் சார்ந்தது. த்ரோம்பின் (thrombin). ஒரு வகை நுரைப்புளியம். குருதி உரைதலில் பங்குகொள்ளும் பல பொருள்கள் ஒன்று சேர்ந்து உண்டாவது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/332&oldid=866304" இலிருந்து மீள்விக்கப்பட்டது