பக்கம்:மானிட உடல்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைச்சொற்கள் (விளக்கக் குறிப்பு) 295 த்ரோம்பிகினேஸ் (thrombikinase). குருதி உறைதலைத் தொடங்கி வைக்கும் ஒரு வகைப் பொருள். த்ரோம்போசைட்டிஸ் (thrombocytes). Gjøðu'gyarar சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள் ஆகியவற்றைத் தவிர உள்ள அனுத்துணுக்குகள். இவை குருதி உறைவதற்குத் துணை புரிபவை. நஞ்சு (placenta). கருப்பையிலுள்ள கடற்பஞ்சு போன்ற ஒர் உறுப்பு. இஃதுடன் கருக்குழந்தை சேர்ந்திருக்கும். இதன் மூலமாகத்தான் அது ஊட்டம் பெறுகின்றது. குழந்தை பிறந்த வுடன் இவ்வுறுப்பு வெளியே அகற்றப் பெறுகின்றது. நடு நரம்பு வேர்கள் (spinal roots). ஒரு குறிப்பிட்ட அளவு இடை வெளிகளுடன் நடு காம்பினின்று சோடி சோடியாகப் பிரிந்து செல்லும் நாம்புகள். நடு விலக்கி (centrifuge). ஒரு வகைக் கருவி. ஒரு திரவத்தில் மிதந்துகொண்டிருக்கும் கிடப்பொருள்களை அல்லது அடர்வில் வேற்றுமையுள்ள இரு திாவங்களைப் பிரித்தெடுக்க உதவுவது. நரப்பக் கிளைகள் (dentrites). ஒரு நாம்பு அனுவில் வேர்கள் போல் காணப்படுபவை ; பெரும்பாலும் நாப்ப விழுகிற்கு எதிர்ப்புறமாக அமைந்திருக்கும். நரப்பம் (neurone). நாம்பணு சாப்பம் என்ற பெயராலும் வழங் கும். இதில் ஒரு நூருயிாம் சேர்ந்துதான் நாம்டாகின்றது. நரப்ப விழுது (axon). ஒரு நாம்பு அணுவில் மிக நீண்ட பகுதி யாகக் காணப்படுவது. நரம்பு அணுவறை (cell body). காப்பத்திலுள்ள ஒரு பகுதி. அது கருவுடன் சேர்ந்து கிடக்கும். நரம்பணுத் திரள் (ganglion). பல காம்பணுக்களின் தொகுதி. இதனை நாம்பணு முடிச்சு என்றும் வழங்குவர். |bsirout). Eăiv (sub-conscious level). EQău col- tocră. ogară கினின்றும் பொங்கி வருகின்ற பல நுண்ணிய மெய்ப்பாடுகள். நாபிவலே (solar plexus). பரிவு காம்புகளும் நாம்பணுத் திாள் களும் வலைக்கண்போல் அமைந்து வயிற்றின் பின்புறமாக இருப்பது. மணிபூாகம் என்றும் இதனை வழங்குவர். நார் அட்ரனலின் (moradramalin) மாங்காய்ச் சுரப்பியின் அகணியிலிருந்து சுரக்கும் ஒரு வகைச் சாறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/333&oldid=866306" இலிருந்து மீள்விக்கப்பட்டது