பக்கம்:மானிட உடல்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 மானிட உடல் பெப்ளின் (pepsin). இாைப்பையில் செரிமானத்திற்காக ஊறும் ஒருவித கொதிப்பொருள். பெரியோஸ்டியம் (periosteum). எலும்புகளைச் சுற்றிலு முள்ள ஒரு கவசம். இதன் மூலமாகச் செல்லும் காம்புகளும் குருதிக் குழல்களும் எலும்பின் ஊட்டத்திற்கும் வளர்ச்சிக்கும் உரிய சத்துப் பொருள்களைக் கொண்டு செல்லுகின்றன. பேகோசைட்டாளிஸ் (phagocytosis). பேகோசைட்டிஸ் என்ற வெள்ளைக் குருதியனுக்கள் பாக்டீரியாவை விழுங்கிக் கரைக்கும் செயல். பேகோசைட்டிஸ் (phagocytes). பாக்டீரியாவை விழுங்கிக் கரைக்கும் வெள்ளைக் குருதியணுக்கள். பேலோபைல்ஸ் (basophiles). மாஸ்டு உயிரணுக்கள் எனப்படும் ஒரு வகை அணுக்களில் காணப்பெறும் ஒரு வகை அணுக்கள். பைப்ரில் (fibril). சிறுநார்; நாரின் சிறு பகுதி, வேரின் இறுதிப் பகுதி. பைப்ரோசைட்டிஸ் (fibrocytes). இணைக்கும் இழைய அனுக் களில் ஒரு வகை. பைப்ரோபிளாஸ்டுகள் (fibroblasts). இணைக்கும் இழைய அணுக்களில் மற்ருெரு வகை. பைலிருபின் (bilirubin). பித்தநீர் நிறமி. மடக்குத்தானம் (reflex centre). மறிவினைகளை உண்டாக்கும் பகுதி , முள்ளந்தண்டுக் கொடியில் உள்ளது. to softus, rath (solar plexus). Ero elow. மயோடோம்கள் (myotomes). இளஞ்சூலிலுள்ள தசைத் திாள்கள். இவை தண்டுவடப் பகுதிகளை யொத்துள்ளன. மறிவினை (reflex). அனிச்சைத் துலங்கல். இதில் ஒரு துண்ட an? জও துடிப்பு எழுப்பப்பெறுகின்றது. இத்துடிப்பு ஒரு காம்பு மூலம் ஆரம்புத்தானத்திற்குக் கொண்டு போகப்படுகிறது. அங்கிருந்து வேறு நாம்பு அல்லது நாம்புகள் மூலம் கொண்டு போகப்பட்டு தசை இயக்கத்தைத் தொடங்கி வைக்கிறது. 1or&@rrGt 1&6iv (macrophages). முடிச்சுகள் (முண்டுகள்), மண்ணிால், உறுப்புக்களிலுள்ள நிணநீர்ச் சுரக் கும் இடங்கள் ஆகியவற்றில் உண்டாகும் அணுக்கள் , மானே சைட்டிஸ்-க்கு நெருங்கிய உறவுள்ளவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/336&oldid=866312" இலிருந்து மீள்விக்கப்பட்டது