பக்கம்:மானிட உடல்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருதியோட்ட மண்டலம் 27 குருதி பெருநாடியுள் அதிக அமுக்கத்துடன் நுழைந்து அதன் சுவர்களே உப்பச் செய்கிறது. இதயம் விரியும் பொழுது பெருநாடியின் சுவர்கள் சுருங்கித் திரும்பவும் முன்னேய நிலையை அடைகின்றன. பெருநாடியின் கிளேகள்-பாய்குழல்கள் எனப்படு பவை-தம் நடு மேலுறைகளில் சற்றுக் குறைந்த துவளுங் தன்மையுள்ள நார் இழையத்தாலும் அதற்கேற்றவாறு மிருதுத் தன்மையை அதிகமாகக்கொண்ட தசையாலும் ஆனவை. (படம் 9.) சிறிய பாய்குழல்களில் அவளுங் சிறு பாய்குழல். சுவரின் விவரங்களைக் பாய்குழல் சுவர். காட்டும் குறுக்குவெட்டுத் தோற்றம். துண்புழை. குறுக்குவெட்டுத் தோற்றம். 1. உள்ளிருக்கும் மேலுறை. 2. தசையுறை. 3. வெளிச் சுவர். 4. துவளுர்தன்மையுள்ள சவ்வு. படம் 9. பாய்குழல்கள், சிறு பாய்குழல்கள், நுண்புழைகள் ஆகியவற்றின் விவாங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/35&oldid=866341" இலிருந்து மீள்விக்கப்பட்டது