பக்கம்:மானிட உடல்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 மானிட உடல் தன்மையுள்ள இழையமே இல்லை என்று சொல்லி விடலாம்; அதன் எடுஉறை பெரும்பாலும் தசையினலேயே அமைக் துள்ளது. மிருதுவான இந்தத் தசையுறை குறுகிய கிலேக்குச் சுருங்கக் கூடும்; சில சமயம் சிறு பாய்குழல்களில் துவாாம் இல்லாமலேயே அடைத்துவிடவும் கூடும். சிறிய பாய்குழல்களின் கோடிகளில் நுண்புழைகள் உள் ளன; அவற்றின் சுவர்கள் ஒற்றையணு அடுக்காலானது. ஒரு சிறிய பாய்குழல் பல நுண்புழைகளாகப் பிரிகின்றன. பல் வேறு சிறிய பாய்குழல்களின் நண்புழைகள் தம்முள் ஒன் ருேடொன்று இணைந்து ஒரு குறிப்பிட்ட உறுப்பில் அல்லது c. அமைப்பில் துண்புழைப் படுக்கை யை உண்டாக்கு கின்றன. சிறிய பாய்குழல் கள் கூட ஒன்ருேடொன்று இணையக் கூடும் ; ஆனல், நுண்புழைகள் இணையும் அளவுக்கு அவை இணைவ தில்லை. ஒற்றையணுவைக் கொண்ட நுண்புழைச்சுவர் உயிரியமும் பிற பொருள் களும் தன்னைச் சூழ்ந்துள்ள இழையத்திற்குச் செல்லு மாறு செய்கிறது. அன்றியும், உயிரணுவாலான வளர்சிதை மாற்றத்தின் கழிவுப்பொருள் கள் நுண்புழைகளினுள் பாவி குருதி யோட்டக்கி னுள் கொண்டு செலுத்தப் பெறுகின்றன. படம் 10. வால்வுகளைக் காட்டும் வடிகுழல். (சிறிது கிறந்த நிலையிலுள்ளது.) உடலெங்கும் நாள ங்களின் வழியும் நாடிகளின் வழியும் ஒன்ருேடொன்று இணையாகவே அமைந்துள்ளன. (புகைப்படம் ச-ஐப் பார்க்க.) பொது வாக வடிகுழல்கள் தம்மைத் தொடர்ந்து வரும் பாய்குழல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/36&oldid=866365" இலிருந்து மீள்விக்கப்பட்டது