பக்கம்:மானிட உடல்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருதியும் நிணநீரும் 35 அல்லது க்ரோம்போசைட்டிஸ் எனப்படும் உயிரணுத் அனுக்குகளும் குருதியில் உண்டாக வேண்டிய இன்றியமை யாத தனிமமாகும். எரித்சோசைட்டிஸ் (படம் 12.) எனப்படும் சிவப்பு அணுக்கள் எலும்பு மச்சையில் உண்டாகின்றன; அவை சிறப் பாக முதுகந்தண்டு, இடுப் பெலும்பு, விலாவெலும்பு, மார் பெலும்பு ஆகியவற்றின் மச்சை க ளி ல் உற்பத்தியாகின்றன. அவை வளருங்கால், குருதியி னுள் செலுத்தப்பெற்றுச்செயற் படுவதற்கு முன்பே படிப்படி படம் 12. செங்குருதியணுக்கள். யாகக் கம் உள்ளனுவை இழக் கின்றன. எனினும், அவற்றின் வாணுள்பற்றி இப்பொழுது நன்ருக அறியப்பெற்றுள்ளது. தன் உள்ளணு மறைந்த பிறகு நான்குமாத காலத்தான் சிவப் பணு உயிருடன் இருக்கும். எனினும், அதன் இடத்தைப் புதிய அணு பெறுவது சாதாரணமாகத் தொடர்ந்து நடை பெற்றுக்கொண்டே யிருக்கும். ஏராளமான கேவையின் பொருட்டு உற்பத்தி செய்ய வேண்டிய சிவப்பனுக்களைக் கவனித்துக் கொள்வதற்கு ஏராளமான மச்சை உடலில் இருக்கிறது. குருதியோட்டத்தில் செல்லும் நிலையில் சிவப்பனு இாண்டு குழிப்புறங்களையுடைய மிக துண்ணிய வட்டமான தட்டுப் போன்றது. சாதாரணமாக ஒரு சமயத்தில் உடலில் முப்பத்தைந்து பதினுயிரம் மகாகோடி சிவப்பணுக்கள் குருதியோட்டத்தில் மிதந்து செல்லுகின்றன. இந்த எண்ணை எளிதில் கணக்கிடலாம். விரலின் நுனியில் சிறு ஊசியால் குத்தி ஒரு சிறு துளி குருதியை ஒர் அளவுக் குழலில் எடுத்து நீர் ஊற்றி ஒரு குறிப்பிட்ட அளவு கசைச லாக்க வேண்டும். அவற்றை நன்முகக் கலக்கி ஒரே மாதிரி

  • trillion
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/43&oldid=866441" இலிருந்து மீள்விக்கப்பட்டது