பக்கம்:மானிட உடல்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 மானிட உடல் யான கரைசலாக்க வேண்டும். பிறகு இக் கரைசலைச் சரியான அளவில் கோடிட்ட ஒரு கண்ணுடி நழுவத்தில் பாப்ப வேண் டும். ஒரு நுண்ணணுப்பெருக்கியின் துணைகொண்டு இங் ஈழுவத்தில் ஒரு குறிப்பிட்ட சதுரப் பாப்பில் எத்தனே வப்பனுக்கள் உள்ளன என்பதைக் கணித்து அறிய வேண் டும். இகனைத் துணைகொண்டு கரைசலிலுள்ள சிவப்பனுக் களின் மொத்த எண்ணிக்கையைக் கண்டறியலாம். இயல்பான செயல்களில் சிவப்பு அணுக்கள் ஏன் எவ் விதம் சிதைகின்றன என்பதைப் பற்றிய காரணம் இன்னும் விவசமாக அறியப் பெறவில்லை. எனினும், மண்ணிசல் (படம் 13.) சிவப்பணுச் சிதைவில் பெரும் பங்கு கொண் உத விதானம் படம் 13. மண்ணிாலும் உடலில் அதன் இருப்பிடமும். டுள்ளது. மண்ணிால் என்பது வயிற்றின் இடப் பக்கத்தில் மேற்புறமாக இசைப்பை, உதா விதானம் ஆகியவற்றின் அருகில் உள்ள கடற் பஞ்சுபோன்ற ஒர் உறுப்பாகும். குருதி மண்ணிாலிலுள்ள குழல்களில் விரைவாகச் செல்லு வதினின்று அவ்வீசலின் கடற் பஞ்சுபோன்ற சிக்கலான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/44&oldid=866443" இலிருந்து மீள்விக்கப்பட்டது