பக்கம்:மானிட உடல்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருதியும் நிணநீரும் 39 மானேஸைடிஸ் கியூட்ரோபில் லிம்போசைட்டிஸ் பாவோயில் ஈயோசினேபில் படம் 14. வெண் குருதி யனுக்கள். வடிவ உள்ளனுக்களடங்கிய உயிரணுக்களே.'பாலிஸ்’ என்று வழங்கப்பெறுபவை-எளிதில் கண்டறியலாம். காரணம், அவற்றிலுள்ள நுண்பொடிகள் ஆய்வகச் சோதனைகளில் குறிப்பிட்ட முறைகளில் கறை யுண்டாக்கும். இவற்றுள் மிக ஏராளமாக இருப்பவை கியூட்ரோபில்ஸ்’ எனப்படுபவை ; அவை அமில சாயங்களினலோ உப்புமூலச் சாயங்களினலோ மாமுது நடுநிலையிலிருப்பதால் அப்பெயரைப் பெற்றன. குருதியிலுள்ள நியூட்சோபில்ஸ் உடலிலுள்ள சில வகை நுண் கிருமிகளினல் (பேக்டீரியா) அல்லது சிதைவடைந்த இழையங்களினல் கவரப்பெறும். அவை செரிப்பதற்குக் துணையாகவுள்ள பொருள்களை விடுவித்தும், தொற்று நோயுற்ற அல்லது சிதைவடைந்த இழையத்தை திரவமாக்கி யும் அதனை நீக்கத் துணைபுரிகின்றன. அன்றியும், அவை "கிருமி நாசினிகள் (பேகோசைட்டிஸ்) என்றும் வழங்கப் பெறுகின்றன. அஃதாவது, அவை பாக்டீரியாவை பேகோ சைட்டாஸிஸ் ’ எனப்படும் விழுங்கும் கிரியை மூலம் உட்கொள்ளுகின்றன (படம் - 15). இந்தக் கிரியையில் பாக்டீரியாத் துணுக்கு முழுவதும் உயிரணுவின் உட்புறத்

  • polys.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/47&oldid=866449" இலிருந்து மீள்விக்கப்பட்டது