பக்கம்:மானிட உடல்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 மானிட உடல் கின்றன. பாலிஸ்’ என்ற அணுக்கள் நுண் கிருமிகளை (பாக்டீரியா) உட்செலுத்த, மாக்ரோபேஜஸ் என்பவை சில இடங்களில் கோயில்ை சிதைக்கப்பெற்ற இழையத்தை விழுங்குகின்றன. அவை வேறு உயிரணுக்கள் விழுங்குவதை விடவும் புறத்துணுக்குகளே அகற்றுவதைவிடவும் அதிகச் சுறுசுறுப்பாகச் செயல் புரிகின்றன. இந்தக் குறிப்பிட்ட பேகோசைட்டிஸ், மாக்ரோபேஜஸ் என்பவை குருதியோட் டத்தில் செல்லுவதில்லை. மருத்துவர்கள் நம் உடல் நிலையைச் சரி பார்க்கும் பொழுது, அவர்கள் கையாளும் முறைகளில் ஒன்று விால் நrணியிலிருந்து ஒரு துளி குருதியை எடுத்து அதிலுள்ள லுக்கோசைட்டிஸ்களைக் கணக்கிடுவதாகும். அவர்கள் குரு தியை ஒரு கண்ணுடி நழுவக்கில் தடவி அதில் ஒவ்வொரு வகை வெள்ளே யனுக்களும் எத்தனை சதவிகிதத்தில்இருக்கின் றன என்பதைக் தீர்மானிப்பார்கள். குருதியோட்டத்துடன் செல்லக்கூடிய பலவகை லூக்கோசைட்டுகளின் அளவு மாற் றத்திலிருந்து ஒருசில நோய்கள் தென்படக் கூடும். லூக்கோ சைட்டுகளின் எண்ணிக்கை (லூக்கோசைட்டாஸிஸ்) உயர்வி லிருந்து பல கொற்று நோய்கள் புலப்படக் கூடும். நேர்ய்களைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் சரியாக இயங்குகிறது என்பதற்கு இது ஒர் அறிகுறியாகும். குருதியில் காணப்பெறும் மூன்ருவது வகைப் பொருள் று வட்டங்கள்போல் காணப்பெறும் ' க்ரோம்போசைட் ’ என்ற அணுக்களாகும் (படம்-16). இந்தச் சிறு வட்டங்கள் போன் றவை உண்மையில் உயிர் அணுக்கள் அன்று. அவை எலும்பு மச்சையில் காணப்பெறும் மெககாரியோசைட் டிஸ் ' எனப்படும் பெரிய உயிரணுக் படம் 16, களின் துணுக்குகளிலிருந்து தோன்று குருதித் தகடுகள். பவை. குருதியோட்டத்தில் காணப் பறும் அவைதாம் ஒரு நுண்ணனுப் பெருக்கியின் மூலம் கணக்கிடக் கூடிய மிகச் சிறிய வடிவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/50&oldid=866457" இலிருந்து மீள்விக்கப்பட்டது