பக்கம்:மானிட உடல்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(i) 1. (அ) (ஆ) (இ) (ii) குருதியும் நிணநீரும் 45 கரிம இயைபுப் பொருள்கள் பிசிதங்கள். அல்புமென் என்ற முட்டை வெண்கருச் சத்து. இது குருதிக் குழல்களினுள் நீரைக் கவர்ந்து குருதியை நிலை யாக வைத்திருப்பதற்குக் காரணமாக இருப்பது. குளோப்புலின் என்ற பிசிதச் சத்துக்கள் நோய்வாாது தடுப்பதற்கு முக்கியமானவை. நிண சேகம். வலைக்கண் போன்ற குருதி யுறைதலில் முக்கிய பங்கு கொள்ளும் உறைகிணநீரின் முன்னுேடிப் பொருள். கார்போஹைட்ரேட்ஸ். உடலில் ஆற்றலை உண்டாக் கும் பழச்சருக்கரை, வேறு சருக்களை வகைகளைக் கொண்டவை. கொழுப்புவகைப் பொருள்களும அவற்றுடன் உறவுள்ள "லிபிட்ஸ்’ என்ற பொருள்களும். லிபிட்சில், கோலெஸ் ால் என்ற பொருளும் பாஸ்போலிபிட்ஸ் என்ற பொருள்களும் அடங்கியுள்ளன. இவை நடைமுறைப் பயனுக்கு அல்லது சேமித்து வைப்பதற்கு உரியவை. உயிரணுக்களின் செயல்களால் அல்லது வளர்சிகை மாற்றத்தால் உண்டாகும் விளைபொருள்கள் : அமினே அமிலங்கள், சிறுநீர் உப்பு, யூரிக் அமிலம முதலியவை. இவற்றுள் பல அகற்றப்பெற வேண்டியவை. உடலினுள்ளே சுரக்கும் நீர்கள், எகிர் உயிரணுக்கள், துாைப் புளியங்கள் ஆகிய பல்வேறு வேதியல் அமைப் புக்களேக் கொண்டவை. இவை யாவும் தோன்றும் இழையங்களிலிருந்து பயன்படும் இழையங்களுக்குச் செல்லும். கரிமமிலா இயைபுப் பொருள்கள் முக்கியமானவை சோடியம், குளோரைடு, கால்சியம், பாஸ்வாம், பொட்டாசியம், கார்பனேட்டுகள் ; இவை யாவும் பல்வேறுவித சேர்மானங்களில் உள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/53&oldid=866463" இலிருந்து மீள்விக்கப்பட்டது