பக்கம்:மானிட உடல்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 மானிட உடல் பக்கத் தோற்றம். கீழிருந்து காணும் நிலை. படம் 17. வெளி மூக்கு. 1. பிரி சுவரின் குருத்தெலும்பு. 1. பக்கவாட்டிலுள்ள குருத்தெலும்பு. 8. பெரிய ஆலார். 4. சிறிய ஆலார். 5. மூக்கெலும்பு. 6. நார்க்கொழுப்பு இழையம். தடைந்துகொண்டேயிருக்க நேரிடும் ; இதனுல் நம் வாழ் நாள் குறுகும். மூக்கில் (படம் 17.) இாண்டு நுழை வாயில்கள் உள்ளன; அவை வளேயுந்தன்மையுடைய சுவரால் பிரிக்கப் பெற்றுள்ளன. மூக்கின் நுட்பமான மேல் தோல் நாம் உட்கொள்ளும் காற்றிலுள்ள மாசுகளை அகற்றுவதில் சதா சுறுசுறுப்பாகவே இருக்கிறது. மூக்குத் துவாசங்களில் காணப்பெறும் உரோமங்கள் பெரிய தாசுகளை யெல்லாம் வடிகட்டிவிடுகின்றன. மூக்கின் உட்புறத்தில் சுரக்கும் பிசுபிசுப்புள்ள பாய்ம நிலையிலுள்ள சளி மேலும் உள்ள அாசுகளைப்பற்றி அவற்றைக் கழுவிவிடுவதற்குத் துணைசெய் கிறது. நகரவாசியின் மூக்குத் துவாரங்களில் நேரிடும் கருமை கிறத்தினுல் காற்று எவ்வளவு மாசுபட்டிருக்கிறது என்பதை அடிக்கடி நன்ருக அறியக் கூடும். மூக்கின் நுழை வாயில்களிலுள்ள உரோமங்கள், உள்ளே சுசக்கும் சளி ஆகியவற்றைத் தவிர, பாதுகாப்பாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/62&oldid=866483" இலிருந்து மீள்விக்கப்பட்டது