பக்கம்:மானிட உடல்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூச்சுறுப்பு மண்டலம் 69 படம் 24. சுவாசத்தை உள் படம் 25. சுவாசத்தை வெளி ளுக்கிழுக்கும் மனிதனின் வரை விடும் மனிதனின் வரைபடம். படம். அம்புக் குறி உதாவிதானம் அம்புக்குறி உதாவிதானம் அசை அசையும் திசையைக்காட்டுகிறது. யும் திசையைக் காட்டுகிறது. கள் சுருங்குகின்றன ; காற்று அமைதியாக அகற்றப் பெறு கின்றது. புனிற்றிளங் குழவி தன்னுடைய முதல் மூச்சை இழுப்பதற்கு முன்னர், அதனுடைய மார்பறையின் கொள்ளளவு மிகக் குறைவு; அதனுடைய நுரையீரலிலுள்ள காற்றறைகள் ஒடுங்கி யிருக்கும். மேலே கூறப்பெற்ற மார்பறைக் தசைகள் முதன் முதலாகச் சுருங்கி மார்பறை யைப் பெரிதாக்கும்பொழுது, நுரையீரல்களும் மார்பறை முழுவதும் கிாம்புவதற்கேற்ற அளவுக்கு விரிய வேண்டும். மூச்சுச் சிற்றறைச் சுவர்களிலும் மூச்சுப் பிரிவுக்குழல்களிலு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/93&oldid=866546" இலிருந்து மீள்விக்கப்பட்டது