பக்கம்:மானிட உடல்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 மானிட உடல் முள்ள சுவர்களின் நீளுந்தன்மையுள்ள நார்களின் அமைப் பின் காரணமாகவும் கொல்லேஜன் நார்களின் அமைப்பின் காரணமாகவும் இதை அவை எளிதாக கிறைவேற்றக் கூடும். ஒரு பலத்த அழுகை முதன் முதலாகக் குழந்தையின் தசை யீால் விரிவடையத் துணை செய்கிறது ; இது நுரையீரலில் செயலற்ற காலிசெய்யாத பகுதிகளில் தொற்றுநோய் பாவா திருப்பதற்கு மிகவும் இன்றியமையாதது. குழந்தை சுவாசத்தை வெளியிட்ட பிறகு, அதனுடைய துரையீரல்கள் மீண்டும் ஒடுங்கிய நிலைக்கு வருகிறதில்லை ; ஆல்ை, சிறிது எஞ்சியுள்ள காற்றுடன் ஒரளவு திறந்த கிலையில் இருக்கின்றன. அவை மார்பறைச் சுவர்களால் திறந்த நிலையிலிருக்கச் செய்வதால், அவை என்றும் இழு விசையுடனேயே இருக்கின்றன. ஒருவர் அமைதியான நிலையில் சுவாசிக்கும்பொழுது ஒரு குறிப்பிட்ட அளவு காற்றை உள்ளிழுக்கிருர், இக்காற்று எற்கெனவே எஞ்சி யிருக்கும் காற்றுடன் கலந்து அதே அளவு காற்று வெளிப்படுத்தப் பெறுகின்றது. இது அலைக் காற்று என்று வழங்கப் பெறுகின்றது ; அது ஒருவர் சுவாசிக்கும் அளவின் ஒரு பகுதியை மட்டிலுந்தான் குறிக்கின்றது. வழக்கத்திற்கு மீறிய காற்றை அவர் தொடர்ந்து தன்னல் மிக அதிக அளவு விரிதலைச் செய்யும் எல்லேவரை உள்ளுக்கு இழுத்தால், பூாண அளவு காற்று என வழங்கும் அதிகப்படியான காற்றை ஏற்றுக் கொள்ள முடியும். அன்றியும், அமைதியான சிறிது நோக் கிற்குப் பிறகு, அவர் நுரையீரல்களிலிருந்து அதிகப்படி யான காற்றை வேகமாகத் தள்ளவும் இயலும். இது புதி தாகச் சேர்ந்த காற்று என வழங்கப்பெறும், இவை யாவும்-அலைக்காற்று, பூரண அளவு காற்று, புதிதாகச் சேர்ந்த காற்று-நுரையிாலின் உண்மையான கொள்ளளவு கணக்கிடப் பெறும்பொழுது சேர்த்துக்கொள்ளப் பெறு கின்றன. ஒரு திடகாத்திசமான இளைஞரிடம் நன்கு துவளுக் தன்மையுள்ள நுரையீரல் அமைந்திருக்கும் ; அதன் கொள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/94&oldid=866548" இலிருந்து மீள்விக்கப்பட்டது