இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
xxii
பின் நிலையும் இத்தன்மையினவென்பது விளங்காமற் போகாது. 'குற்றமிலாத் தாதைமக வென்றோர்தல் கோண்மறுத்துக், கற்றறிந்த காதலனும் காதலியுமாகுகிலை, மற்றறிந்த வாசானு மாணவனு மாமிவர்கட், குற்ற வியைபு," என்ற கொள்கையை நன்கு பற்றிய இந்நூலாசிரியர் தம் இயல்பினை, இச்சிறு நாடகம் பிரதிபிம்பித்துக் காட்டுகின்ற தன்மை தென்னிதின் விளங்கும்.
| அண்ணமலை நகர், | இங்கனம் : | ||||
| 30—12—31. | |||||