பக்கம்:மாயக் கள்ளன்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


7 அப்படி ஓர் உருவம் எடுக்க வேண்டும்’ என்று அவன் நினேத்தான். உடனே நாகப்பாம்பாக அவன் மாறினன். அந்தப் பாம்பைக் கண்டவர்கள் எவ்லாம் பயந்து அலறிக் கொண்டு ஒட்டமெடுத்தார்கள். தவளே, எலி முதலான பிராணிகளையெல்லாம் அது பிடித்துத் தின்றுகொண்டிருந்தது. சாதுவான பசுவைக் கண்டாலும் அது சீறிக்கொண்டு வந்து கொத்திக் கடிக்கும். அதன் விஷத்தால் ஒரு நிமிஷத்திலே மயங்கிக் கீழே விழுந்து மடிகின்றவர்களைக் கண்டு அது சந்தோஷப்பட்டுக்கொண்டிருந்தது. ம லே யு ச் சி க் கு ப் போவதற்காக ஏற்பட்ட படிக்கட்டிலே அது கொஞ்ச தூரம் செல்லும். பிறகு, அங்கேயே படுத்துவிடும். யாராவது வந்தால் படமெடுத்துக்கொண்டு ஆடும். எல்லோரும் தன்னக் கண்டு பயப்படுகிறதைக் கண்டு அதற்குத் தகைால் தெரிய வில்லே. அத்தனே கர்வம் உண்டாயிற்று அதற்கு. தாய்தந்தை யரைப் பார்க்க வேண்டுமென்ற எண்ணத்தையே அது விட்டு விட்டது. இப்படியிருக்கும்போது அங்கே ஒரு பாம்பாட்டி வந்தான். அவன் மகுடியை எடுத்து, வாயில் வைத்து ஊதினன். மகுடியிலிருந்து இனிமையான இசை பிறந்தது. அது அந்தப் பாம்பை மயக்கிவிட்டது. அது ஊர்ந்து சென்று பாம்பாட்டியின்