பக்கம்:மாயக் கள்ளன்.pdf/104

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


101

  • முதலேயாரே, முதயைாரே, இந்த ஒடத்தைக் கொஞ்சம் தள்ளிவிடு.”

'நீ யார்? நீ எங்கே போகிருப் "நான்தான் கிழக் குள்ள நரி, மாமியார் வீட்டுக்கு விருந்து சாப்பிடப் போகிறேன்.” "எனக்கென்ன கொண்டுவருவாய்? 'உளுந்து வடை ஒரு கூடை, ஒமப்பொடி ஒரு கூடை தயிர் வடையும் ஒரு கூடை சர்க்கரைப் பொங்கலும் ஒரு கூடை." முதலே வாயைச் சப்பிக்கொண்டது. சரி, போப் வா" என்று சொல்லித் தன் நீண்ட வாலால் தள்ளிவிட்டது. ஒடம் வேகமாகச் சென்று அக்கரைக்குப் பக்கமாகவே போய்விட்டது. ஆனல், இன்னும் கரை சேரவில்லை. அங்கே ஒரு பாறைமேல் ஒரு குள்ளநரி உட்கார்ந்து, நண்டு பிடித்துக் கொண்டிருந்தது. 'நரியாரே, நரியாரே, ஒடத்தைக் கொஞ்சம் தள்ளிவிடு.”

  • நீ யார்? நீ எங்கே போகிருப்?

"நான்தான் கிழக் குள்ளநரி, மாமியார் வீட்டுக்கு விருத்து சாப்பிடப் போகிறேன்."