பக்கம்:மாயக் கள்ளன்.pdf/116

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


Í 13 கானகத்திலே எப்பொழுதும் கேட்டுக்கொண்டே இருந்தது’ என்று இப்படிக் கதையைக் கொஞ்சம் வளர்த்தின்ை. அதற்குள் ஆத்மரங்கனுக்குக் கண் சுழல ஆரம்பித்துவிட்டது. அவன் மெதுவாகக் கீழே படுத்து உறங்கிவிட்டான். மாயக்கள்ளனுக்கு இந்தத் தடவையும் வெற்றி கிடைத்து விட்டது. அவன் குதூகலத்தோடு ஆத்மரங்கனே மலேயடிவாரத் திற்குத் தூக்கிச் சென்ருன், மா. க-8