பக்கம்:மாயக் கள்ளன்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


#2 ஒரு பெண் குயில் வந்தது. அதனோடு சேர்ந்துகொண்டு ஆத்மரங்களுகிய குயில் விளையாடிக்கொண்டிருந்தது. பெண் குயிலுக்கு முட்டையிடுகின்ற காலம் வந்தது. அப்போது இரண்டு குயில்களும் சேர்த்து காக்கைக் கூட்டைத் தேடிக் கொண்டு போயின. அவற்றைக் கண்டு சில காக்கைகள் கோபத்தோடு துரத்திக்கொண்டு வந்தன. குயில்கள் எங்குப் போனலும் அவற்றை விடாமல் பின்தொடர்ந்தன. ஆத்மரங்க கிைய குயில், பெண் குயிலே விட்டுவிட்டுத்தனியாக ஓடிப் பல இடங்களில் ஒளிந்து பார்த்தது. ஆனல், தப்ப முடியவில்லே. காக்கைகள் அதைக் கண்டுபிடித்துத் தாக்கின. கடைசியில், 2:4kai குயில் களத்துப்போப் 叭出 臀 & Ž. 懿 tتهيمك பறக்க முடியவில்லே. .*aᏗy இ காக்கைகள் அதைக் j\\ 戍 so 称 கொத்து :് < * .ெ கா த் தி ச் சித்திர வதை செய்தன. அதன் உடம்பெல்லாம் காயம். காயத்திலிருந்து ரத்தம் பீறிட்டுக்கொண்டு வந் தது. குயில் வலி பொறுக்க முடியாமல் மூர்ச்சை போட்டு விழுந் தது. கீழேயிருந்த மலைப்பாறையிலே ஒரு பெரிய பிளவு இருந்தது. அதற்கு ள் ேள எ ப் பொழுதும் ஒரே இருட் s. டாக இருக்கும். குயில் త్రొ ■ : تی அதற்குள்ளே தொப் శశి. Nపా பென்று விழுந்து கிடத் தது. அதை எறும்புகளும் ஈக்களும் வண்டுகளும் கடித்தன. குயில் மயக்கமாகவே வெகு காலம் கிடந்தது. 薇戟