பக்கம்:மாயக் கள்ளன்.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


13 பிறகு,ஒருநாள் அந்தப் பாறைப் பிளவுக்குள்ளே எப்படியோ சூரிய வெளிச்சம் பாய்ந்தது. அந்த வெளிச்சத்தைக் கண்டு ஈக்களும் வண்டுகளும் ஓடி மறைந்துவிட்டன. குயிலுக்குக் கொஞ்சங்கொஞ்சமாக மூச்சு நன்ருக வந்தது. அது கண்ணே விழித்துப் பார்த்தது. அதற்கு ஒரே பயம். உடனே அங்கிருந்து மலேயடிவாரம் போய்ச் சேர்ந்தது. இனிமேல் பறவை உருவ மும் கூடாது என்று அது தீர்மானித்தது. சிறுசிறு பிராணிகளால் எற்பட்ட துன்பத்தை நினைக்கும் போது ஆத்மரங்கனுக்குக் கோபம் கோபமாக வந்தது. அதனல், எந்தப் பிராணியும் அருகில் வருவதற்குப் பயப்படும் படியாக ஓர் உருவம் எடுத்துக்கொண்டு மலேயுச்சிக்குப் போக வேண்டும் என்று அவன் நிக்னத்தான். மலேக் காட்டிலே தானே ராஜாவாக இருந்து, எல்லோரையும் அடக்கி நடத்தவும் அவனுக்கு ஆசை எழுந்தது. அதனல், சிங்கமாக உருவம் கொண்டான். அந்த உருவத்தை எடுத்ததும் சிங்கத்தின் குணமெல்லாம் அவனுக்கு வந்துவிட்டன. சிங்கம் பயங்கரமாகக் கர்ஜனே செய்தது. அ ந் த க் கர்ஜனேயைக் கே ட் டு க் காடெல்லாம் கி டு கி டு வென்று நடுங்கிற்று : மலே அதிர்ந்தது. சிங்கத்திற்கு ரத்த வெறி பி டி த் து க் .ெ க | ண் ட து. அது மலேயுச்சிக்குப் போகிற எ ண் ண த்தை யெல்லாம் * அடியோடு மறந்துவிட்டுத் தனக்கு முன்னல் தோன்றுகிற விலங்குகளையெல்லாம் அடித்துக் கொன்றுகொண்டிருந்தது. அந்தச் சிங்கம் ஒரு குகையிலே படுத்துத் தூங்கும். திடீ ரென்று அதிலிருந்து வெளிவரும். பிறகு, மலேயே அதிரும்படி கர்ஜனே செய்யும். முயல். மான், யானே முதலான விலங்குகளின் மேலே பாய்ந்து அவற்றைக் கொல்லும். அதன் குகைக்கு