பக்கம்:மாயக் கள்ளன்.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


i.7 பசுவைத் தின்னத் தொடங்கியதும் அவன் துப்பாக்கியை நீட்டினன். குறி வைத்துச் சிங்கத்தைச் சுட்டான். படார்’ என்று துப்பாக்கி வெடித்தது. சிங்கத்தின் மார்பில் குண்டு பாய்ந்தது. ஆல்ை, சிங்கம் சாகவில்லே. அது கோபத்தோடு அண்ணுந்து பார்த்தது. அதனுடைய கண்கள் இரண்டும் தீப் பந்தங்கள் போல ஜொலித்தன. அது மரத்தின்மீதிருந்த வேட்டைக்காரனேப் பார்த்துவிட்டது. உடனே பெரிய கர்ஜனே செய்துகொண்டு அவன்மேல் பாய்ந்தது. வேட்டைக்காரன் மறுபடியும் குறி வைத்துச் சுட்டான். இந்தத் தடவை குண்டு சிங்கத்தின் நெற்றியிலே பாய்ந்து, மூளைக்குள் புகுந்தது. சிங்கத்திற்கு ஒரே அதிர்ச்சி ஏற்பட்டது. அதன் உடம்பெல்லாம் நடுங்கிற்று. ஆனல், சிங்கம் பயப்பட வில்லை. கோபத்தால் கண்களே இறுக மூடிக்கொண்டு வேகமாக முன்னல் பாய்ந்தது. மரத்தின்மீது தாவ அதனுல் முடியவில்லே. குண்டு தலையில் பாய்ந்ததால் சிங்கத்தின் வேகம் குறைந்து போயிற்று. இருந்தாலும், அதன் கோபம் மட்டும் தணியவில்லை. ஆதலால், 3 سمسم. تيي irنقt