பக்கம்:மாயக் கள்ளன்.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


29 "ஓர் ஊரிலே முத்து என்று ஒரு பையன் இருந்தான். அவனுக்குத் தகப்பனர் இல்லே, தாய் மட்டும் இருந்தாள். அவள் மிகவும் ஏழை. இருந்தாலும் அவள் கஷ்டப்பட்டுக் கூலி வேலே செய்து முத்துவைச் செல்லமாக வளர்த்து வந் தாள். அவன் நன்ருகப் படித்து வாழ்க்கையிலே உயர்ந்த நிைைமக்கு வரவேண்டும் என்பது அவளுடைய ஆசை. அதற்காக அவள் எவ்வளவு பெரிய சிரமத்தையும் எற்றுக் கொள்ளத் தயாராக இருந்தாள். அவள் அரை வயிறு கஞ்சி தான் குடிப்பாள். ஆனால்,முத்துவுக்கு நல்ல நல்ல பண்டங்களை யெல்லாம் செய்து கொடுப்பாள். அவள் கிழிந்த சேலேயைத் தைத்துக் கட்டிக்கொள்ளுவாள். முத்துவுக்கு நல்ல உடைகள் வாங்கித் தருவாள். இப்படியெல்லாம் அவள் முத்துவை அன்போடும் ஆசையோடும் வளர்த்து வந்தாள். பள்ளிக் கூடத்திற்குத் தவருது தினமும் அனுப்புவாள். ஆல்ை, முத்து சரியாகப் பள்ளிக்கூடம் போகமாட்டான். ஒரு நாளைக்குப் பள்ளிக்குப் போல்ை அடுத்த நாள் எங்காவது போய்விடுவான். பள்ளிக்கூடம் போவது போல் வீட்டிலிருந்து புறப்படுவான். பிறகு,காடுமேடெல்லாம் சுற்றிவிட்டுப் பள்ளிக் கூடம் விடுகின்ற நேரம் பார்த்து வீட் டு க் கு த் திரும்பி வந்துவிடுவான். அவன் எங்கே போகிரு னென்று யாரு க் கு ம் தெரியாது. ஏன் நேற்றுப் பள்ளிக்கு வரவில் லே ?” என்று உபாத்தி யார் கேட்டால், ஏ. த | வ து காரணம் செ ல் லி த் தப்பித்துக்கொள் விா ன். * அம்மாவுக்குக் காய்ச்சல்: அதல்ை நான் வீட்டிலேயே o இருந்து அம்மாவைக் கவனித்தேன்’ என்று பொப் சொல்லு ←! ý &J , முத்துவிடம் ஒரு நாய் இருந்தது. பார்ப்பதற்கு அது அழகாக இருக்கும். அதன் உடம்பெல்லாம் பளபளப்பான