பக்கம்:மாயக் கள்ளன்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


38 மாயக்கள்ளன் சொன்ன இந்தக் கதையைக் கேட்டுக் கொண்டே ஆத்மரங்கன்படிக்கட்டிலே படுத்துத் தூங்கிவிட்டான். அவனே மாயக்கள்ளன் மலைப்படிகளிலிருந்து கீழே இறக்கி மலே யடிவாரத்திற்குக் கொண்டுபோனன். தனது தந்திரம் பலித்த தென்று அவன் குதூகலமடைந்தான்.