பக்கம்:மாயக் கள்ளன்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 சுந்தரி அந்த இனிமையான இசையைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தாள். மயிலுக்குள்ளே இருக்கும் ஓர் ல்புதமான இயந்திரத்திலிருந்து அந்த இசை வருவதாகச் தன்னுர்கள். அவ்வாறு சொல்லும்படி மணிவண்ணன் அவர்கள ஆள்களுக்குக் கட்டளேயிட்டிருந்தான். அதனல், டிச் சொன்னர்கள். சுந்தரிக்கு அதை விலக்கு ங்க மயிலின்மேல் ஆசை உண்டாயிற்று. கேட்டாள். தாயாருமிக் கொடுக்கும்படி தன் தாயாரிடம் அதைச் சுந்தரியின் தனி மற்கிசைந்து மயிலே வாங்கிள்ை ஏற்பாடு செய்தாள். `கைக்கு இழுத்துச் செல்லுமாறு மணிவண்ணன் மயிலுக்குள் சுந்தரியைப் பார்த்து மகிழ்ந்தான். ஆட்கார்ந்துகொண்டே இனிய பாடல்களே வாசித்துக்கொண்” அவன் பல அவற்றைக்கேட்டுச் சுந்தரிஅளவில்லாத இன்ப இருத்தான். 'டைந்தாள். மயிலிடத்திலே அவளுக்கு மிகுந்த பிரியம் உ ை அதல்ை, அவள் அந்த மயிலின் நீண்ட கழுத்திை அ. கையால் அணத்துக்கொண்டு அதன்மீது சாய்ந்துகொஃ. வாள். மயிலிலிருந்து வெளியாகும் இசையைக் கேட்டுப பரவசமடைவாள். மணி வ ண் ண ன் உள்ளே இருப்பது அவளுக்குத் தெரியாது. மணிவண்ணன் மட்டும் அவளே நன்ருகப் பார்த்துக் கொண்டிருந்தான். இன்னும் நான்கு நாள்களில் சுந்தரிக்குப் பதினெட்டாவது வயது முடிந்துவிடும். அதுவரையிலும் மணிவண்ணன் மயிலுக்குள்ளேயே மறைந்திருப்பதாகத் தீர்மானம் செய்து கொண்டான். அவன் பகலெல்லாம் குழல் வாசிப்பான். இரவு நேரத்தில் சுந்தரி உறங்கியவுடன் அவன் மெதுவாக வெளியே வந்து உலாவுவான். கோட்டையிலிருந்த பழத் தோட்டத் திற்குள் புகுந்து பழங்களேப் பறித்துச் சாப்பிடுவான். பிறகு, வேகமாகத் திரும்பி வந்து, மறுபடியும் மயிலுக்குள் ஒளிந்து கொண்டு தூங்குவான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/53&oldid=867717" இலிருந்து மீள்விக்கப்பட்டது