பக்கம்:மாயக் கள்ளன்.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


5 சில பேர் பூக்களை எடுத்துக்கொண்டு மலைமேல் எறிக் கொண்டிருந்தார்கள். மலேயுச்சியிலே யாருக்கோ அவற்றைக் கொடுப்பதற்குத்தான் கொண்டுபோகிருர்கள் என்று அவனுக்குத் தோன்றியது. அதனல் பூவாக உருவெடுத்துக் கொள்ள அவன் நினைத்தான். தாமரை, மல்லிகை, முல்லே, ரோஜா முதலான மலர்களை அவர்கள் கொண்டுசென்ருர்கள். அவர்கள் கையில் இல்லாத ஒரு பூவாக உருவமெடுக்க வேண்டுமென்று ஆத்மரங்கனுக்குத் தோன் றி யது. உடனே, கனகாம்பரப் பூவாக அவன் வழியிலே குலுங்கிக் கொண்டு நின்ருன். o ஆனல், மலேமேல் எறிக் கொண்டிருந்தவர் க ளில் ஒருவராவது அ ந் த ப் பூவைத் தொடவில் லே. பூவுக்கு ஏக்கம் பிடித்துக் கொண்டது. எக்கத்தால் அது வாடத் தொடங் கியது. அந்தச் சமயத்திலே ஒரு குரங்கு அங்கே மரக் கிளைகளில் தாவித் தாவி வந்து சேர்ந்தது. அது கனகாம்பரப் பூ ைவ ப் பார்த்ததும் ஆவலோடு ே ~. * * * * அதைப் பறித்தது. எதோ நீளமான ஒரு பச்சைக் கொடியைப் பிடுங்கி, அதைத் தன் தலையிலே சுற்றி அதிலே பூவைச் செருகிக் கொண்டது. பூவுக்கும் அதைக் கண்டு முதலில் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த அழகான குரங்குக்குப் பொருத்தமான அழகான பூ நான்தான் ” என்று பெருமைப் பட்டது. ஆல்ை, சற்று நேரத்திலே, குரங்கு தனது குரங்குப் புத்தி யைக் காண்பிக்க ஆரம்பித்தது. மலேயின் ஒரு பக்கத்திலே ஒரு "கிடுகிடு பாதாளம் இருந்தது. அதற்குள் சாய்ந்துகொண்டு