உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி ##3

பொது மக்களிடம் பழகவேண்டிய பண்புகளையும், லஞ்சம் ஒழிப்பை எவ்வாறு செய்யவேண்டுமென்ற வழிமுறைகளையும் உலகுக்குப் போதித்த ஓர் உத்தமப் பொதுப்பணிச் சீலர் மறைந்து விட்டார் என்று ஆட்சித் துறை ஊழியர்களும் ஆற்றமுடியாத வேதனைப் பட்டார்கள். -

மாயூரம் வேதநாயகம் பிள்ளை, வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து, செயற்கரிய செய்து, வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் தெய்வ மரணம் பெற்றார் என்று இன்றும் சான்றோர் உலகம் பேசுகின்றது.

o