பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

褒龙 மார்ட் டி ன் லூதரின்

போப் என்ற குரு அக்காலத்தில் காவமன்னிப்புச் சிட்டுக்களைப் பணத்திற்கு விற்றார்கள்: பாவமின்னிப்புச் சீட்டு ஒரு வியாாரமாகவே நடந்து வரும் வழக்கமும் வழக்கில் இருந்து வந்தது. அந்தப் பாவமன்னிப்புச் சீட்டுக் களை விற்றுப் பணமாக்கிட இடைத்தரகர்கள், குத்தகை தாரர்கள் எல்லாம் டோப்புக்கு வேன்டியவர்களே இருந்து வத்தார்கள்.

இ.ைக்காலத்தில் வாழ்ந்த மக்கள், சிலுவைப் போடுக் குப்போலோருக்கு எல்லாம் அவர்கள் த்ங்களது பாவங் களுக்காக, இம்மையிலும்-மறுமையிலும் அனுபவிக்க வேண்டிய எல்லாவிதமான அநித்திய தண்டனைகளும்; அந்த பாவமன்னிப்புச் சீட்டுக்களை எவ்வளவு பணம் வேன்டுமானாலும் கொடுத்து வாங்கிக்கொண்டால், அவரவர்கள் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டு விட்டி, தாக மக்கள்ை போப்பும் குருக்களும் நம் வைத்தார்கள். அதனால், பாவமன்னிப்பு வியாபாரம் பெரியதோர் வியா பாரமாகப் பெருகி வளர்ந்து வந்தன.

சிலுவைப் போருக்குப் போக முடியாத மக்கள் இருநீ தால், அவர்கள் திருச்சபைக் கோயிலுக்கு ஒரு தொகை யைப் பணமாகச் செலுத்தி விட்டாலே போதுமானது.

ஆவரிகள் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும் என்ற எண்ணத் தையும் போப் என்ற குரு |',

மார்கள் மக்களிடத்திலே உறுதிப் படுத்தி விட்டார்கள். இதனால் பாவமன்னிப்புச் சீட்டுக் களது வியாபாரம் பெருகியது.

இந்தப்பாவமன்னிப்புச்

  • ம்-பெறும் உரிமை, தோயாளிகளுக்கும்; வயதான் முதி . * ,

யோரிகளுக்கும் மட்டுமே

இந்த ஒழுங்குமுறை இருந்ததே தவிர, குருமார்கள் வரு மானம் பெறும் உரிமைக்காக இது இருந்ததில்லை.

ஆனால், குருமார்கள் இத்தச் சீட்டு விற்பனையை ஒரு வியாபார ஊற்றுக் கண்களாக்கி விட்டார்கள். இதன்ால்