பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் # 3

குருமார்கள் பெரும் பணக்காரர்களாகவும், ஏகபோக ஆடம்பர வாழ்வாளர்களாகவும், உயர்வு தாழ்வு ப்ேதம் உருவாதும் கருவிகளாகவும் மாதி வாழ்த்து வத்தார்கள்.

-

சிலுவைப் போர் முடித்தபின்பு இந்தப் போருக்குப் :திலாக சில சிறப்பு விழாக்களை முன்னிட்டு ரோமாபுரி நகருக்குச் செல்லும் புண்ணிய யாத்திரைப் பழக்கத்தை

அதே குருமார்கள் ஏத்படுத்தினார்கள்.

அந்தப் புனித யாத்திரைகளின்போது, மக்கள் பாவ மன்னிப்புச் சீட்டுக்களைப் பெறலாம்: புனிதத் திருத்தலப் பணம் போக முடியாத சூழ்நிலையில் உள்ளவர்கள், பாவமன்னிப்புச் சீட்டுக்களை விலைக்குப் பெத்துக்கொள்ள லாம் என்ற ஒரு முடிவை போப்புகள் ஏற்படுத்தினார்கள்.

பீாவமன்னிப்புச் சீட்டுக்களை வாங்குகின்றவர் ஆதித் திய தண்டனைகளில் இருந்து மட்டுமே பாவத்தை நீக்கிக் கொள்கலாம். ஆனால், தரகத்தில் அனுபவிக்க வேண்டிய நிரந்தரமான தண்டனைகளிலே இருந்து அவர்களால் மீன முடியாது என்ற படம் பொது மக்கன் இடையே இருந்தது.

இந்த யம் அவர்களுக்குள் இருப்பதால், காவமின்னிபி புச் சீட் க்க:ை மக்கள் அதிகவிலை கொடுத்து வாங்க மாட்டார்ஆன் என்பதைப் போப் போன்ற குருமாரிகள்

ரோமாபுரியிலே கூடி சிந்தித்த்ார்கள்.

நிரந்தரமான தண்டனைகளை நீக்கும் ஒரே வழி, (oேnfession) பாது அறிக்கை விடுப்பது என்னும் உயரிய தெறிபேர்டு சீட்டு வியாபாரத்தையும் சேர்த்துக் கொள்ளலாம் என்ற அதன் சம்பந்தமான ஒரு முடிவைப் பாதிரிாைர்கள் உருவாக்கி விட்டார்கள்.

திருச்சபையா தங்களுக்கு விருப்பமான குருவிடம் சேன்று பாவங்கஅை அறிக்கை செய்ய அனுமதிக்கும் மன் னிப்புச் சீட்டுக்கஜை வில்ைக்கு விற்க ஆரம்பித்தார்கள்.