பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் என்னங்கள் 15

ஒரு திருச்சபைக்கு மக்களது பாவங்கனை மன்னிக்கும் *ரிமையைத் தந்தது யார்? எங்கே இருந்து வந்தது அந்த ஆதிகாரம்? என்ற கேள்வி கேட்டோருக்கு அப்போது போப் என்ற தலைமை குரு கூறி பதில் இது:

"எங்களிடம் ஒவ்வொரு பக்தர்களின் நற்செயல் கரு ஆலம்’ (Treasury of Weir) இருக்கிறது. அந்த நற் செயன் கருவூலத்தின் புண்ணியத்தால்; ஒருவரது பாவங் அணை மன்னிக்கும் உரிமையைப் பெற்றுள்ளோம்' என்று: யோப் அந்தப் பாவமன்னிப்புச் சீட்டு வியாபாரத்தின் ஆகிய அனுமதியைத் தந்து வருகின்றார்.

இவ்வாறு வியாபாரம் செய்வது வேதாகச் சத்தியத் திற்கு நேர் விரோதமான செயல் குருவுக்குத் தெரியாத என்ன? தேசி:ம்

+

என்று இந்தத் தலைமை

தெரிந்த பின்பும் கூட, பணம் அரும் வழியை உருவாக் கும் இந்தப் போவி பாவமன்னிப்கைக் கடவுள் பெயரால் போப் போன்ற துருமார்கள் செய்து வந்தார்கள்.

v* பணப் ரோசை, யாரை விட்டது; அதனால், அவர் களுக்குரிய புரோக்கர் என்ற இடைத்தரகர்கள் மூலம்ாக, இத்தப் போலி பாவமன்னிப்பு வியாபாரத்தைக் குத்தகை

விட்டு பாதிரிமார்களே நடத்தி பணம் சம்பாதித்து வந்தார்கள்,

இந்த வியா:ாரம் கோவியானது; இதனால் காவ: இன்னிப்பு கிடையாது. தண்டனைகளிலே இருந்து இந்த சீட்டு மக்களை மீட்காது, தெய்வச் செயலுக்கே இது நேர் விரோதமானது என்று கேட்கும் தைரிக்கம் இப்போது பொதுமக்களுக்கு ஏற்படவில்லை:

எல்லா அதிகாரங்களும் ஒருங்கே பெற்ற அக்கால போப், ஒரு சக்கரவர்த்தியைப் போல மதசாராஜ்யத்தை