பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Hö மார்ட்டின் லூதரின்

அமைத்து உலகாண்டு கொண்டிருந்தார்; அதனால் அவரை அதட்டி அல்லது தட்டிக் கேட்கும் உரிமை அப் போதைய மக்களுக்குஇல்ல்ை இல்லை. என்பது மட்டுமல்ல

அந்த எண்ணமே அவர்களுக்கு வரவில்லை எனலாம்,

அந்த நேரத்தில்தான்் இரண்டு பேர் போப் தலைமை மதச் சக்கரவர்த்தியை எதிர்த்துக் குரல் கொடுத்தார்கள். அவர்களது குரல் கம்பீரமாக, சிங்கக் கர்ஜனைகள் போல மத உலகில் கேட்டன.

யார் அந்த இருவர்கள்? என்ன குரல் கொடுத்து முழக்கமீட்டார்கள். இதோ அந்தக் குரல்: "போப் அவர்களே! என்ற வலுவான தொனியோடு, "நீங்கள் விற்கும் போவி பாண மன்னிப்புச் சீட்டு வியாபாரம் இறை உணர்வுகளுக்கு நேர் விரோதமானது.

'பாவ மன்னிப்புக்கு ஒரு சீட்டா அந்தச் சீட்டில் "உமது பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்று நீங்கள் எழுதிவிட்டால், பாவத்தைச் செய்தவன் மன்னிக்கப்பட்டு விடுவானா? அதற்கு ஏதாவது முன்னோடி ஆதார எடுத்துக்காட்டுக்கள் உண்டா?’’

பணத்திற்காக விற்கப்படும் பாவமன்னிப்புச் சீட்டுகள் திருச்சபை வேதாகமப் பணிக்கு விரோதமானது. அந்த பாவத்தை ஒரு தலைமை மதகுரு செய்யலாமா? நியாயம் தான்ா? மனசாட்சி உடைய மதச் செயலா இது?

பாவமன்னிப்பு அளிக்கும் அதிகாரம் இயேசு பெருமான் ஒருவருக்கே உண்டு சிலுவையில் சிந்திய அவரது செங் குருதிக்கு மட்டும்தான்் உண்டு சாதாரணமான ஒரு மதகுருவுக்கு அந்த அதிகாரம் இல்லை. இதுவே ஒரு பாவச்செயன்' என்று ஜான் ஹள் (John Huss) என்பவ. விர முழக்கமிட்டார்.

போப் ஆஷ்தேனே! பாலும் சேர்களின் இன்னு: